அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு - செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்!
Sep 13, 2025, 01:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு – செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Aug 27, 2024, 11:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஏப்ரல் 15-ம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரக் பொதுக் கூட்டத்தில்  எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். அப்போது தயாநிதி மாறன், எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 75 சதவீத தொகையை செலவு செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.

இதையடுத்து முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில்  எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார். அப்போது வழக்கை செப்டம்பர் 19-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Tags: eps appeared before the special courtspecial courtdefamation case against epsDayanithi Maran
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை – பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன்

Related News

கோவை மலையப்ப சுவாமி திருவீதி உலா – பக்தர்கள் தரிசனம்!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அதிகரித்த இந்தியா!

ஈக்வடார் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்!

திண்டுக்கல் : பசுமையை வலியுறுத்தி மழலையர்கள் பேரணி!

இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது – இலங்கை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

பாலி தீவில் பெருவெள்ளம்!

Load More

அண்மைச் செய்திகள்

அனுபமா பரமேஸ்வரன் நடித்த பரதா படம் ஓடிடியில் வெளியீடு!

டெல்லி : எதிரிகள் போல சண்டையிட்டுக் கொண்ட வழக்கறிஞர்கள்!

நீலகிரி : குடியிருப்புக்குள் உலா வரும் கரடி – மக்கள் அச்சம்!

மிசோரமில் ரூ. 9000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

விமான விபத்தை தடுக்கும் மறுபிறப்புத் திட்டம்!

நேபாள வன்முறை : தீ வைக்கப்பட்ட ஹோட்டலில் இருந்து குதித்த இந்திய பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலக கட்டடத்திற்கு வருவாய் துறையினர் சீல்!

நீலகிரி : குறுகிய சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு!

காவல் நிலையத்தில் காவலர் செய்த சேட்டைகள் – வீடியோ வெளியாகி சர்ச்சை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies