தேசிய விளையாட்டு தினம் - பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
Mar 15, 2026, 06:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய விளையாட்டு தினம் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Aug 29, 2024, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய விளையாட்டுத் தினத்தையொட்டி மேஜர் தியான் சந்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்

தேசிய விளையாட்டுத் தினத்தையொட்டி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர்  நரேந்திர மோடி புகழ்மிக்க ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்துக்கு தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், “தேசிய விளையாட்டு தின வாழ்த்துகள். இன்று மேஜர் தியான் சந்த் அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். விளையாட்டுகளில் பேரார்வம் கொண்டிருப்பவர்களுக்கும், இந்தியாவுக்காக விளையாடுகின்ற அனைவருக்கும் பாராட்டுத் தெரிவிக்கும் தருணம் இது என தெரிவித்துள்ளார்.

மேலும் விளையாட்டுக்கு  பேரார்வத்துடன் பங்களிப்பு செய்தவர்களையும், உலக அரங்கில் பெருமிதத்துடன் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்த அனைவரையும் அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இந்திய இளைஞர்கள் ஒவ்வொருவரும் விளையாட்டில் ஆர்வம் கொண்டு பிரகாசிப்பதற்கான சூழலை உருவாக்க அனைத்து நிலைகளிலும் அரசு ஆதரவளிக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags: prime minister narendra modimodi greetingsNational Sports Dayhockey player Major Tian Chand.
ShareTweetSendShare
Previous Post

மத்திய தொழிலக பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரலாக ராஜ்வீந்தர் சிங் நியமனம்!

Next Post

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் பங்கேற்றுள்ள இந்திய அணியினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies