மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை சேதம் அடைந்த விவகாரம் - வருத்தம் தெரிவித்தார் பிரதமர் மோடி!
Jun 10, 2026, 10:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை சேதம் அடைந்த விவகாரம் – வருத்தம் தெரிவித்தார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Aug 30, 2024, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா மாநிலம் மால்வானில் சத்ரபதி சிவாஜி சிலை  சேதம் அடைந்ததற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வாதவன் துறைமுகத் திட்டத்துக்கும், 1,560 கோடி ரூபாயில் பல்வேறு மீன்வளத் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், மால்வானில் அண்மையில் சத்ரபதி சிவாஜி சிலை கீழே விழுந்து சேதம் அடைந்ததற்கு வருத்தம் தெரிவித்தார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் மோடி, சத்ரபதி சிவாஜி மகாராஜா தங்களைப் பொறுத்தவரை வெறும் பெயர் மட்டுமல்ல, அவர் ஒரு தெய்வம் என கூறினார்.

வாதவன் துறைமுகம் சரக்குகளைக் கையாளக்கூடிய மிகப்பெரிய துறைமுகமாக மாறும் என்றும், இதன்மூலம் இந்தப் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி அடையும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: prime minister modiChhatrapati Shivaji's statue in MalwanPalgharMAHARASHTRA
ShareTweetSendShare
Previous Post

கூட்டுறவு சங்க தேர்தல் விரைவில் நடத்தப்படும் – அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் தகவல்!

Next Post

ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா இணைவதால் முன்பதிவு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு!

Related News

தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? – எல்.முருகன் கண்டனம்!

நமது சிந்தனையை சிதறடிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெறுகிறது – காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார்

இந்தியாவின் நீண்டகால பிரதமர் சாதனை – மோடிக்கு எல்.முருகன் வாழ்த்து!

குழந்தைகள் மற்றும் பெண்களை தரக்குறைவாக பேசிய விவகாரம் – தலைவறைவாக இருந்த யூடியூபர் முக்தார் அகமது கைது!

நீண்டகால பிரதமர் என்ற சாதனை – மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து!

இந்தியாவின் நீண்ட கால பிரதமர் – நேருவின் சாதனையை முறியடித்தார் நரேந்திர மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் விஜய், ஸ்டாலின், இளையராஜா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி!

அது எப்படி அவர்களுக்கு மட்டும் தொழில்நுட்ப பிரச்னை வரும் – அண்ணாமலை கேள்வி!

என் இனிய தமிழ் மக்களே….பாரதி ராஜா கடந்து வந்த பாதை!

அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து 3 சேனல்கள் நீக்கம் என்ற செய்தி தவறானது – அமைச்சர் ராஜ்மோகன்

இண்டி கூட்டணியில் தற்போது சேருவதில்லை – தவெக முடிவு?

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு – தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல்!

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பற்காக இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

சென்னை துறைமுகத்தில் இருந்து நச்சு வாயு கசிந்த விவகாரம்; தமிழக அரசுக்கு உத்தரவு

டெல்லி செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய்; நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்

அமைச்சர் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற தவெக நிர்வாகிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies