பிரதமரின் வளர்ந்த இந்தியா இலக்கை அடைய பாஜகவை வலுப்படுத்த வேண்டியது அவசியம் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
Aug 19, 2025, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் வளர்ந்த இந்தியா இலக்கை அடைய பாஜகவை வலுப்படுத்த வேண்டியது அவசியம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Web Desk by Web Desk
Sep 2, 2024, 05:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் வளர்ந்த இந்தியா இலக்கை அடைய பாஜகவை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது :

இன்று அனைத்து பாஜக நலம் விரும்பிகள் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு மிக முக்கியமான நாள்.  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் பாஜக உறுப்பினர் சேர்க்கையை  (‘சங்கதன் பர்வா, சதாஸ்யதா அபியான் 2024) அறிமுகப்படுத்துகின்றனர்.

உலகின் மிகப்பெரிய கட்சி பாஜக.  எங்களைப் பொறுத்தவரை கட்சி என்பது வெறும் காகிதத்தில் உருவான நடைமுறை மட்டுமல்ல. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையில் பல புரட்சிகரமான முடிவுகள் எடுக்கப்பட்டு ஒவ்வொரு துறையிலும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. .

பிரதமர் 140 கோடி மக்களுக்கு ‘விக்ஷித் பாரத்’ திட்டத்தை வழங்கியுள்ளார், இதை நிறைவேற்ற பாஜகவை வலுப்படுத்துவது முக்கியம்.

பாஜகவின் நலம் விரும்பிகள், இந்நாட்டு மக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் அனைவரும் ,இணைந்து செயல்பட வேண்டும்ட என கேட்டுக்கொள்கிறேன் என அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: bjpprime minister narendra modiamith shahBJP Chief JP NaddaSanghatan ParvaSadasyata AbhiyanVikshit Bharat'
ShareTweetSendShare
Previous Post

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – பாமக நிறுவனர் ராமாதஸ் வலியுறுத்தல்!

Next Post

டிஜிட்டல் வேளாண் இயக்கத்தை முன்னெடுக்க ரூ.2, 817 கோடி முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!

Related News

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கூட்டத்திற்குள் நோயாளி இல்லாமல் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் – திட்டமிட்டு திமுக இடையூறு செய்வதாக இபிஎஸ் புகார்!

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies