"மகளிர் தர்பார் பெண்ணால் முடியும்" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் - தமிழிசை, குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்பு!
Oct 26, 2026, 12:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“மகளிர் தர்பார் பெண்ணால் முடியும்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் – தமிழிசை, குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Sep 5, 2024, 10:14 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் “மகளிர் தர்பார் பெண்ணால் முடியும்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

சென்னையில் மகளிர் தர்பார் பெண்ணால் முடியும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக நிர்வாகி குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சொந்தரராஜன் தெலங்கானாவில் பாலியல் தொந்தரவுகளால் பெண்கள் பாதிக்கப்பட்டார்கள், ஆனால் அரசு பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்று ஒரு பெண் அழுது கொண்டே கூறியதாக  தெரிவித்தார். பின்னர் she என்ற இயக்கம் மூலம் அந்த பெண்களுக்கு  தீர்வு கிடைத்ததாக தெரிவித்தார்.

பின்னர்  பேசிய பாஜக நிர்வாகி குஷ்பு, தர்பார் என்று சொல்லும் போது ஆண்கள் தான் இருப்பார்கள், ஆனால் பெண்கள் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும் One of the most powerful women தமிழிசை சௌந்தரராஜன் என்றும் குஷ்பு கூறினார்.

Tags: ChennaiTamilisai SoundararajanWomen's DurbarKhushbu
Share
Tweet
SendShare
Previous Post

ஆசிரியர் தினம் – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Next Post

இந்தியாவில் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம் – பிரதமர் மோடி விருப்பம்!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies