வ.உ.சிதம்பரனார் 153-வது பிறந்தநாள் - திருவுருவ படத்திற்கு குடும்பத்தினர் மலர்தூவி மரியாதை!
Oct 4, 2025, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வ.உ.சிதம்பரனார் 153-வது பிறந்தநாள் – திருவுருவ படத்திற்கு குடும்பத்தினர் மலர்தூவி மரியாதை!

Web Desk by Web Desk
Sep 5, 2024, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ.சியின் முழு உருவ வெண்கல சிலையை அமைப்பது தொடர்பாக பிரதமரை விரைவில் சந்திக்க உள்ளதாக வ.உ.சிதம்பரனாரின் கொள்ளு பேத்தி செல்வி தெரிவித்துள்ளார்.

வ.உ. சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், அவரது திருவுருவ படத்திற்கு வ.உ.சி யின் கொள்ளுப் பேத்தி செல்வி மற்றும் அவரது குடும்பத்தார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்வி, நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ. சிதம்பரனாரின் முழு உருவ வெண்கல சிலையை நிறுவ, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் செப்டம்பர் 5-ஆம் தேதியை தேசிய வழக்கறிஞர் தினமாக அறிவிக்க மத்திய அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.  சிலை வைப்பது தொடர்பாக விரைவில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் முன்னாள் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags: prime ministerChidambaranar birthdayChidambaranar granddaughter Selvi
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள் – தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு!

Next Post

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Related News

கனடாவில் தெற்கு ஆசிய படங்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்!

அரசின் மானிய விலை உரங்களை லாரியில் கடத்திய அதிகாரிகள்!

பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரிடமிருந்து பறிக்கப்பட்ட உடைகள், ஆயுதங்கள் விற்பனை!

தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி!

இஸ்ரேல் அரசு நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட இந்திய தேசிய கீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

கடலூர் : சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீட்டின் மீது இடிவிழுந்ததில் மின்சாதன பொருட்கள் சேதம்!

மியான்மரில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!

ஹமாஸ் அமைப்புக்கு இறுதி கெடு விதித்த டிரம்ப்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

இந்தோனேசியா : மதப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விபத்து – 13 பேர் பலி!

சீன ஓபன் டென்னிஸ் – அரையிறுதிக்கு லிண்டா நோஸ்கோவா தகுதி!

சீனா : ஏஐ ரோபோ கண்காட்சி – குவிந்த பார்வையாளர்கள்!

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா நிச்சயதார்த்தம்?

புதுக்கோட்டை : சமாதி இடத்தை வீட்டுமனை பட்டாவாக வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies