ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தல் - பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!
Sep 15, 2025, 02:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தல் – பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Web Desk by Web Desk
Sep 6, 2024, 05:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.

ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தல் வரும் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்றுகட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி, ஸ்ரீநகரில் பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். நிகழ்ச்சியில் ஜம்மு- காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு- காஷ்மீரில் கடந்த 2014-ஆம் ஆண்டுவரை பிரிவினைவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்கியதாக தெரிவித்தார். ஜம்மு- காஷ்மீரின் வரலாற்றில் கடந்த பத்தாண்டுகள் பொற்காலமாக நினைவுகூரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜம்மு- காஷ்மீரில் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 மீண்டும் நடைமுறைக்கு வராது என சூளுரைத்த அமித் ஷா, இளைஞர்களின் கையில் ஆயுதமும் கற்களும் ஏந்த அந்த சட்டம் வழிவகுத்ததாக விமர்சித்தார்.

Tags: Amit ShahJammu and Kashmir Legislative Assembly electionBJP's election manifestoRavinder Raina
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறை செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் – தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு!

Next Post

தமிழ் ஜனம் தொலைக்காட்சி விரைவில் முன்னணி சேனலாக மாறும் – ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்பாளர் ராம் லால் உறுதி!

Related News

ஜம்மு-காஷ்மீர் : விமரிசையாக நடைபெற்ற படகு போட்டி – 700 பேர் பங்கேற்பு!

கன்னியாகுமரி : மீனவ இளைஞரை தாக்கி ரூ.50,000 கொள்ளை – இருவர் கைது!

சூப்பர்சோனி ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த ரஷ்யா!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் 11 புள்ளி 90 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி மோசடி!

அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே அதிகரித்த போர் பதற்றம்!

அண்ணாவின் 117-வது பிறந்தநாள் – கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆண்டிபட்டி அருகே சிமெண்ட் தூண் உடைந்து விழந்து சிறுமி பலி!

ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

இந்திய வம்சாவளி நபர் தலை துண்டித்து கொலை – விவேக் ராமசாமி கண்டனம்!

வரிவிதிப்பால் போருக்கு தீர்வு காண முடியாது : டிரம்புக்கு சீனா பதில்!

கோவை : தண்டவாளத்தில் பிணமாக கிடந்த ஒன்றரை வயது குழந்தை!

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

மாஸ்கோவில் புதிய தேசிய விண்வெளி மையத்தை திறந்து வைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!

திசையன்விளை அருகே நடந்த நாய்களுக்கான ஓட்டப்பந்தயம்!

மக்கள் விரும்பும் இயக்கம் மீது நமைச்சலையும், குமைச்சலையும் கொட்டுவது திமுகவிற்கு புதிதல்ல – விஜய்

நாய் மட்டும் நன்றியுள்ள பிராணி கிடையாது, நாங்களும் தான் – களமிறங்கிய பசுக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies