தமிழ் ஜனம் தொலைக்காட்சி விரைவில் முன்னணி சேனலாக மாறும் - ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்பாளர் ராம் லால் உறுதி!
Sep 5, 2026, 05:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் ஜனம் தொலைக்காட்சி விரைவில் முன்னணி சேனலாக மாறும் – ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்பாளர் ராம் லால் உறுதி!

Murugesan M by Murugesan M
Sep 6, 2024, 06:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ் ஜனம் செய்தி சேனல் தொடங்கி ஐந்தே மாதத்தில் நாடு முழுவதும் பிரபலமடைந்த நிலையில், விரைவில் தமிழகத்தின் முன்னணி சேனலாக உயரும் என ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்பாளர் ராம் லால் தெரிவித்தார்.

சென்னையில் தமிழ் ஜனம் அலுவலகத்தைப் பார்வையிட்ட அவர் பின்னர் பேட்டியளித்தார். அப்போது தமிழ் ஜனம் செய்தி சேனல் உதயமானது மகிழ்ச்சியளிப்பதாகவும்,  5 மாதத்தில் தமிழகம் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் தமிழ் ஜனம்  சேனல் பிரபலமடைந்துள்ளதாக தெரிவித்தார்.,

தமிழ் ஜனம் ஊழியர்கள் அனைவருக்கு  வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஊழியர்கள் கடுமையாக உழைத்தால் தமிழகத்தின் முன்னிலை சேனலாக தமிழ் ஜனம் மாறும் என்றும் கூறினார்.

நாளிதழ்களுக்கு மத்தியில், தொலைக்காட்சி சேனலும் டிஜிட்டல் ஊடகமும் முக்கிய பங்கு வகிப்பதாகவும் ராம் லால் தெரிவித்தார்.

Tags: Tamil Janam News ChannelChennaiRSStamil janamtamil janam tvRam Bilal
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தல் – பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Next Post

நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு திட்டம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies