கோவையில் என்ஐஏ அலுவலகம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்!
Mar 15, 2026, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் என்ஐஏ அலுவலகம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்!

Murugesan M by Murugesan M
Sep 10, 2024, 10:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊடகங்கள் மற்றும் யூடியூப் உள்ளிட்டவைகளை நெறிமுறைப்படுத்த புதிய மசோதா கொண்டு வரப்படும்” என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில், மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழா  நடைபெற்றது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர் சந்தித்தார். அவர் கூறியதாவது:

மலிவு விலை மருந்துகள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் எனபதற்காக இந்த மருந்தகம் திறக்கப்பட்டுள்ளதாகவும் மார்கெட் விலையை விட
குறைவான விலைக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றது. இந்த திட்டம் இந்தியா முழுவதும்  செயல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் விமர்சையாக இன்று கொண்டாடப்படுகின்றது.
நாளை மறு தினம் கோவையில் நடைபெறும் விழாவில் நான் பங்கேற்கின்றேன். இந்துகளின் ஒற்றுமைக்காக பாலகங்காதார திலகர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை துவங்கினர். தமிழகம் முழுவதும் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய கல்விதுறை அமைச்சர் , தமிழக முதல்வருக்கு தெளிவாக கடிதம் எழுதி இருக்கின்றார். பி.எம்.ஸ்ரீ பள்ளிக்கு தமிழக அரசு ஒப்புதல் கொடுத்தனர். அதை நடைமுறை படுத்த வேண்டும் என்று கடிதம் எழதினால் அரசிடம் இருந்து எந்த பதிலுமில்லை.  புதிய தேசிய கல்வி கொள்கை அனைத்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு கொண்டு வரப்பட்டது.

ஏ ஐ தொழில் நுட்பங்களை நிறுத்த முடியாது. நாளிதழ், டிவி தாண்டி செல்போன் வந்துள்ளது.  இப்பொது ஏ ஐ வந்துள்ளது. ஆக்கப்பூர்வமான விடயங்ளுக்கு பயன்படும்.முறையாக நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் திட்டமிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் சட்டம் ஒழுங்கை பற்றி கவலை இல்லாமல் இருக்கின்றனர். ஆட்சியாளர்களின் திறமையற்ற ஆட்சியால் சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதாக தெரிவித்த அவர், என்ஐஏ அலுவலகம் கோவை  வர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எல்லாரும் செய்தியாளர் என்கின்றனர்.
இதை முறைபடுத்த நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருவதாகவும்,
இதற்காக புதிய பிராட்காஸ்டிங் மசோதா வர உள்ளதாகவும் கூறினார். . இதற்காக பொது மக்கள் கருத்துகள் கேட்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்தியின் தன்மை, பொது விடயங்களுக்கு ஆக்கப்பூர்வமான செய்திகளை எடுத்து செல்வதாக இருக்க வேண்டும். யூ டியூப், இணைய ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனக்கேட்டுக்கொண்ட அவர்,
தேசத்திற்கு எதிரான கருத்துகளை சொல்லும் 69 யூ டியூப் சேனல்கள் முடக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விஜய் கட்சி ஆரம்பித்து இருப்பதற்கு வாழ்த்துகள் என தெரிவித்த எல்.முருகன், மாநாடு நடத்த தமிழக அரசு ஏன் பயப்படுகின்றனர் என தெரியவில்லை
மாநாட்டிற்கு அனுமதி இல்லை என்று யாரும் சொன்னதாக தெரியவில்லை.
ஊடகங்கள் தான் இந்த விவாகரத்தை ஊதி பெரிதாக்குகின்றனர்.யார் கட்சி ஆரம்பித்தாலும் இது போன்ற நடைமுறைகள் கேள்விகள் கேட்பது தான் எனவும்  எல்.முருகன் தெரிவித்தார்.

Tags: L Murugancoimbatorenia office in coimbatoreyou tube
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் கணினி தொழிற்சாலை நிறுவ ஹெச்.பி. பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் – அஸ்வினி வைஷ்ணவ்

Next Post

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies