பசுமை ஹைட்ரஜன் பயன்பாடு எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை தீர்மானிக்கும்! : பிரதமர் மோடி
Mar 15, 2026, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பசுமை ஹைட்ரஜன் பயன்பாடு எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை தீர்மானிக்கும்! : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Sep 11, 2024, 01:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பசுமை ஹைட்ரஜன் பயன்பாடு தொடர்பாக நாம் எடுக்கும் முடிவுகள் நமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை தீர்மானிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பசுமை ஹைட்ரஜன் தொடர்பான சர்வதேச மாநாட்டின் 2வது கருத்தரங்கு கூட்டம் டெல்லியில் தொடங்கியது.

3 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி,

கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பசுமை ஹைட்ரஜனுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

ஹைட்ரஜன் பற்றிய உயர்மட்ட தன்னார்வக் கொள்கைகள் ஒருங்கிணைந்த பாதையை உருவாக்கும் என்றும், பசுமை ஹைட்ரஜன் பயன்பாடு தொடர்பாக நாம் எடுக்கும் முடிவுகள் நமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை தீர்மானிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், பொது போக்குவரத்து மற்றும் நீர்வழிகளில் பசுமை ஹைட்ரஜன் பயன்பாடு குறித்து வல்லுநர்கள் ஆராய வேண்டும் என்றும், உலகம் முழுவதும் பசுமை ஆற்றல் மாற்றத்திற்கு பெரிதும் உதவும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: pm narendra modi speechpm modi poland visitmodi 3.0Green hydrogen use will determine the lives of future generations! : Prime Minister Modipm narendra modi liverahul gandhi on pm modipm modi livepm modi semiconductorpm narendra modi live todaypm modi in greater noidapm modi today livepm modi awasPM Modipm modi live todaypm modi in semicon india 2024Narendra Modipm modi speech todaypm modi semiconductor facilitiesModimodi newspm modi residencepm narendra modimodi livepm modi speechpm modi shorts
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Next Post

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies