29.6 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கு உள்ளது! - நிர்மலா சீதாராமன்
Mar 19, 2026, 02:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

29.6 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கு உள்ளது! – நிர்மலா சீதாராமன்

Murugesan M by Murugesan M
Sep 12, 2024, 02:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜன் தன் யோஜனா திட்டத்தில் 29 கோடியே 60 லட்சம் பெண்கள் வங்கி கணக்கு வைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கோவையில் சுயம் திட்டத்தின் கீழ் மகளிருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழாவில் பேசியவர்,

அமைச்சராக இருப்பதால் பல நிகழ்ச்சிக்கு செல்வதுண்டு. ஆனால் இந்த நிகழ்ச்சி மிக முக்கியமானது. காரணம் பெண்களை தொழில் முனைவோராக ஆக்கும் நிகழ்ச்சி என்பதால். படிப்பு எவ்வளவு படிச்சாலும் வாய்ப்பு என்பதே நமக்கு முதல் கருவி.

படிச்சி முடுச்சி இன்ஜினியரிங் வேலைக்கு போனாலும் வேலையை கற்று கொள்ள 6 மாதங்கள் ஆகிறது. வேலையில் திறமை இல்லாமல் இருக்கிறார்கள். திறமை மிக முக்கியம்.

பிரதமர் மோடி ஒவ்வொரு திட்டத்தை கொண்டு வரும்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தீர்களா. இந்த திட்டத்தில் சேர்த்தீர்களா என்று கேட்பார். இன்று பெண்களின் வாழ்வு முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் 29.6 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கு  உள்ளது. கோவையில் மட்டும் 5 லட்சம் வங்கி கணக்கு இத்திட்டத்தில் உள்ளது எனத் தெரிவித்தார்.

Tags: 29.6 crore women have bank accounts! - Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

தனியார் மகளிர் விடுதி கட்டிடத்தை இடித்து அகற்ற மாநகராட்சி முடிவு!

Next Post

பணி நிரந்தரம் வழங்கக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies