ஜி.எஸ்.டி வரிவிதிப்பை எளிமையாக்க முயற்சி - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Jun 17, 2025, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜி.எஸ்.டி வரிவிதிப்பை எளிமையாக்க முயற்சி – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Web Desk by Web Desk
Sep 13, 2024, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பட்ஜெட்டில் MSME தொழில்களுக்கு 7 அம்சங்களை அறிவித்துள்ளதாகவும், அதை செயல்படுத்துவதில் மத்திய அரசு அதிக அக்கறை காட்டி வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது :

செப்டம்பர் 2-ம் தேதி முதல்  கட்சியில் உறுப்பினர் சேர்க்கை துவங்கி இருக்கிறோம். பட்ஜெட்டில் சிறுகுறு தொழில்களுக்கு ஏழு சிறப்பு அம்சங்கள் அளிக்கப்பட்டுளளது. கடந்த ஆண்டு கோவை குறிச்சியில் சிட்பி கிளை துவங்கப்பட்டது.

ஜி.எஸ்.டி எளிமையாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தமிழக அமைச்சர்  கூட ஜி.எஸ்டி கவுன்சிலில் உறுப்பினராக உள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டுக்கு 63246 கோடி. மத்திய அரசு சார்பில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து 21560 கோடி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 5880 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது

வெளிநாட்டில் பாரதநாட்டுக்கு விரோதமாக உள்ளவர்களை சந்தித்து ராகுல்காந்தி பேசியுள்ளார். தோழமைக் கட்சி செய்யும் செயல்கள் நாட்டுக்கு விரோதமாக இருக்கிறது என்று தெரிந்தால் அதை கேள்வி கேட்க மாட்டீர்களா ? என திமுகவை கேட்கிறேன் என  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Tags: coimbatoreFinance Minister Nirmala Sitharamannirmala seetha ramanMSME industries
ShareTweetSendShare
Previous Post

அறநிலையத்துறை ஊழல் குறித்து பேசியதால் 27 வழக்குகள் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா

Next Post

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Related News

சைப்ரஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கனடா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

12-ஆவது உலக தமிழ் பொருளாதார மாநாடு : இணையதளம் மற்றும் சிற்றேடு வெளியீட்டு விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அசைவு உணவு சாப்பிட்ட விவகாரம் – பாஜக ஆர்பாட்டம்!

மதிமுக அலுவலகம் மீது மர்ம நபர் தாக்குதல்!

தஞ்சையில் விவசாயிகள் கைது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சிறுவன் கடத்தல் வழக்கு – ஏடிஜிபி ஜெயராம் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – செய்தி வாசித்துகொண்டிருந்த பெண் அலறியடித்து ஓட்டம்!

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies