மதுஒழிப்பில் பாமக phd, விடுதலை சிறுத்தைகள் LKG - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
Mar 15, 2026, 08:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுஒழிப்பில் பாமக phd, விடுதலை சிறுத்தைகள் LKG – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

Murugesan M by Murugesan M
Sep 15, 2024, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மது ஒழிப்பில் பாமக Phd முடித்துள்ளதாகவும், திருமாவளவன் தற்போது தான் LKG வந்துள்ளதாகவும் ன பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சரவையில் பங்கு வேண்டும் என திருமாவளவன் பதிவிட்டது மிகவும் சரியானது என்று  வீடியோவை நீக்கியது தான் தவறு என தெரிவித்தார்.

திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டை நடத்தட்டும் ஆனால்  தங்கள் கட்சியை பற்றி அவதூறு பேசக்கூடாது என்றும் அவர் கூறினார். மதுபான நிறுவன முதலாளிகள் டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகனுக்கு தேர்தலில் பிரச்சாரம் செய்தது ஏன் என்றும் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

எந்த கட்சி மது ஒழிப்பிற்கு எதிராக கூட்டம், மாநாடு நடத்தினாலும்  ஆதரிப்போம் என்றும் திருமாவளவன் அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் விசிக மாநாட்டை பாமக ஆதரிக்கும் என்றும் அன்புமணி தெரிவித்தார்.

Tags: pmkvckthirumavalavananbumani ramadossalcohol eradication
ShareTweetSendShare
Previous Post

வாரணாசி கங்கை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – படகு சேவை நிறுத்தம்!

Next Post

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா – ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் வழிபாடு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies