குற்ற வழக்குகளில் சிக்குவோர் வீடுகள் இடிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Mar 15, 2026, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குற்ற வழக்குகளில் சிக்குவோர் வீடுகள் இடிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Murugesan M by Murugesan M
Sep 17, 2024, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அக்டோபர் 1-ஆம் தேதி வரை ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் நாட்டில் எந்தவொரு பகுதியிலும் கட்டடங்களை இடிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்ற வழக்குகளில் சிக்கும் நபர்களின் வீடுகள் சட்டவிரோதமாக புல்டோஸர் மூலம் இடிக்கப்படுவதாக கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி வரை ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், நாட்டில் எந்தவொரு பகுதியிலும் கட்டடங்களை இடிக்கக் கூடாது என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

அதேசமயம் பொது சாலை, நடைபாதை உள்ளிட்ட இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என தெளிவுபடுத்திய நீதிபதிகள்,  வழக்கின் அடுத்தகட்ட விசாரணயை அக்டோபர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: supreme courtno demolition of buildingsanti-occupation measures
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் வாகன நிறுத்துமிடத்தில் உறங்கிய முதியவர் கார் மோதி உயிரிழந்த விவகாரம் – சிசிடிவி பதிவு வெளியானது!

Next Post

தமிழகத்தில் கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்க கூடாது – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies