தமிழகத்தில் கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்க கூடாது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Jul 7, 2025, 02:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்க கூடாது – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Web Desk by Web Desk
Sep 17, 2024, 05:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்க கூடாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் கோயில்களை பக்தர்கள்தான் நிர்வகிக்க வேண்டுமே தவிர, மாநில அரசு அல்ல என கூறினார்.

2026 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணிக்கான சாத்தியக்கூறு தொடர்பாக கருத்து தெரிவித்த நிர்மலா சீதாராமன், பாஜக மேலிடம்தான் இதுகுறித்து முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

நிகழாண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பின்னடைவை சந்தித்தாலும் பாஜக வாக்குவங்கி 11.3 சதவீதமாக அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.

மேலும் அமெரிக்காவில் ராகுல் காந்தி, இந்தியா குறித்து அவதூறுாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்த நிர்மலா சீதாராமன், தாம் என்ன பேசினாலும்  எளிதில் தப்பிவிடலாம் என்ற நினைப்பில் பொறுப்பற்ற முறையில் ராகுல் காந்தி செயல்படுவதாக விமர்சித்தார்.

Tags: rahul gandhinirmala seetharamantamilnadu temple issuedmk bjp alliance
ShareTweetSendShare
Previous Post

குற்ற வழக்குகளில் சிக்குவோர் வீடுகள் இடிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Next Post

மத்திய அரசின் துணையின்றி திமுகவால் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியாது – வி.கே.சசிகலா பேட்டி!

Related News

2008 தாக்குதல்களின் போது மும்பையில் தான் இருந்ததாக தஹாவூர் ராணா ஒப்புதல்!

திருவள்ளூர் : பைக் மீது லாரி மோதி விபத்து – உயிர் தப்பிய குடும்பத்தினர்!

சேலம் : ஷேர் மார்க்கெட் முதலீடு என கூறி மோசடி – பேராசிரியர் கைது!

நீலகிரி : வேட்டையாட துப்பாக்கியுடன் வந்த 5 பேர் கைது!

ஈரோடு : பைக்கை தாறுமாறாக ஓட்டிய இளைஞருக்கு அபராதம்!

லக்கி பாஸ்கர் 2ம் பாகத்தை உருவாக்க திட்டம் – வெங்கி அட்லூரி!

Load More

அண்மைச் செய்திகள்

பறந்து போ படத்தை பாராட்டிய இயக்குநர் அட்லீ!

தெலுங்கு நடிகர்கள் விஜய்யிடம் கற்றுக்கொள்ள வேண்டும் – தில்ராஜூ

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

கள்ளக்குறிச்சி : தண்ணீரில் தூசி இருந்ததாக குற்றச்சாட்டு!

வரும் 25-ம் தேதி வெளியாகும் மாரீசன் படம்!

மதுரை : கேஸ் கசிவால் தீ விபத்து – எரிந்து சேதமடைந்த வீடு!

டிரெண்டிங் படத்தின் ‘என்னிலே என்னிலே’ பாடல்!

கர்நாடகா : அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து – 20 பயணிகள் காயம்!

மொஹரம் பண்டிகை – சரயு நதியில் விடப்பட்ட மொஹரம் தாசியா!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட திமுக அரசு மாணவர் நலனுக்காக செலவிடவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies