டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவுடன் அதிஷி சந்திப்பு - ஆட்சியமைக்க உரிமை கோரினார்!
Oct 29, 2025, 01:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவுடன் அதிஷி சந்திப்பு – ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

Web Desk by Web Desk
Sep 17, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்தித்து ஆட்சியமைக்க ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி உரிமை கோரினார்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகாரில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அடுத்த முதலமைச்சராக அதிஷி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர், டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்தித்து ஆட்சியமைக்க அதிஷி உரிமை கோரினார். டெல்லி சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் வரும் 26-ஆம் தேதி தொடங்கும் நிலையில், அப்போது அவர் முதலமைச்சராக பதவியேற்றுக்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக மதுபான கொள்கை ஊழல் புகார் எதிரொலியாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் ஒப்படைத்தார்.

டெல்லி முதலமைச்சராக பதவியேற்கவுள்ள அதிஷி, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுநிலை பட்டம் பெற்றிருக்கிறார். டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா கைதாகி சிறை சென்றபோது அவருக்கு பதிலாக அதிஷி அமைச்சரவையில் இடம்பெற்றார்.

சிசோடியாவின் ஆலோசகராகவும் அதிஷி செயல்பட்டார். அதிஷி அமைச்சராகி ஓராண்டே ஆன நிலையில், டெல்லி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tags: Arvind KejriwalDelhi Lieutenant Governor V.K SaxenaAam Aadmi Party leader AtishiV.K. Atishi met Saxena
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசின் துணையின்றி திமுகவால் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியாது – வி.கே.சசிகலா பேட்டி!

Next Post

ஜெயக்குமார் கொலை வழக்கு – 3 பெண்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Related News

அமெரிக்கா : காவலரை சுட்டு கொன்று விட்டு தப்ப முயன்ற நபர் கைது!

தமிழகத்தில் 5.13% விவசாயிகளுக்கு சிறுநீரக செயல்திறன் பாதிப்பு!

நார்வே : இயற்கை அழகோடு இணைந்த மிதக்கும் உயர் ரக உணவகம்!

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

காசா : இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 33 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் அரசுப் பணி வழங்கியதில் மாபெரும் ஊழல் – அண்ணாமலை கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

வெளிநாட்டினருக்கு புதிய விதிமுறை – அமெரிக்கா அறிவிப்பு!

ராசிபுரம் அருகே பொதுவழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர் – பொதுமக்கள் சாலை மறியல்!

இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளை கோபமுறுத்தும் டிரம்ப் – ஜினா ரைமண்டோ

இரண்டு மாநிலங்களில் வாக்காளர் அட்டை வைத்திருக்கும் பிரசாந்த் கிஷோர்!

சீனா : பிரமாண்டமாக நடைபெற்ற 138-வது கேன்டன் கண்காட்சி!

குஜராத்தில் மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு ஒத்திகை!

அச்சத்தில் அசிம் முனீர் : பாகிஸ்தானை வேட்டையாட புறப்பட்ட தாலிபான்கள்!

Atom மின்சார காரை அறிமுகப்படுத்திய ரஷ்யா!

தென் கொரியாவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை – வட கொரியா போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை!

மருத்துவர்களை பாதுகாக்கவில்லை எனில் சமூகம் மன்னிக்காது – உச்சநீதிமன்றம் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies