ஆட்கொணர்வு மனு - காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
Mar 21, 2026, 08:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆட்கொணர்வு மனு – காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Sep 18, 2024, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறுமியை மீட்டுத்தரக்கோரி அவரது தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரை சேர்ந்த 10 வயது சிறுமியை 16 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுமியை மீட்டுத்தரக்கோரி அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோருடன் உள்ளதால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் வாதிட்டார். சிறுமியின் வாக்கமூலத்தின் ஆடியோ இணையத்தில் பரவி வருவதற்கு யார் பொறுப்பு என மனுதாரர் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

மேலும், புகார் அளிக்க சென்ற சிறுமியின் பெற்றோர் காவல்துறையால் தாக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதனையடுத்து , மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: Madras High Court orders police to respond to recruitment petition!
ShareTweetSendShare
Previous Post

வேளாண் துறையில் உர மானியத்திற்கு 24 ஆயிரத்து 475 கோடி நிதி ஒதுக்கீடு!

Next Post

தனியார் ஷோரூமில் புகுந்து ரகளை செய்த இண்டி கூட்டணி கட்சியினர்!

Related News

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐ-க்கும் இடையே மோதல்!

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற இஸ்லாமியர்கள் – போலீசாருடன் வாக்குவாதம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை!

இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கு தடை – அர்ச்சனா பட்நாயக்

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

பேச்சுவார்த்தை நடத்தலாம் : ஆனால் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பு இல்லை – ட்ரம்ப்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies