திருமலை திருப்பதியில் 3 கி.மீ. தூரத்திற்கு நீண்டு இருக்கும் பக்தர்கள் கூட்டம்!
Jan 15, 2026, 01:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமலை திருப்பதியில் 3 கி.மீ. தூரத்திற்கு நீண்டு இருக்கும் பக்தர்கள் கூட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 18, 2024, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி ஏழுமலையானை 24 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்த மாதமான புரட்டாசி மாதம் துவங்கியுள்ளதால், திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக இலவச தரிசனத்திற்காக மூன்று கிலோ மீட்டர் வரை பக்தர்கள் வரிசையில் காத்துள்ளனர்.

இதனால், பக்தர்கள் தாங்கள் புக் செய்த அறையை காலி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புதிதாக வரும் பக்தர்களுக்கு அறைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, சாமி தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு உள்ளிட்டவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.

Tags: Tirumala is 3 km from Tirupati. A crowd of devotees stretching into the distance!
ShareTweetSendShare
Previous Post

தனியார் ஷோரூமில் புகுந்து ரகளை செய்த இண்டி கூட்டணி கட்சியினர்!

Next Post

திராவிடமா ? தேசியமா? : அரசியலில் விஜய் பயணிக்கும் பாதை!

Related News

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – அண்ணாமலை!

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள்!

“இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” – ஜனநாயகன் வழக்கு நீதிமன்றம் உத்தரவு!

“அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 5 இடங்கள் தருபவர்கள்தான் ஆளுங்கட்சி” – காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி பேச்சு

தவெக ஒரு சீரியஸ் கட்சியே கிடையாது – குருமூர்த்தி

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மகளுக்கு சைக்கிளில் வைத்து பொங்கல் சீர் கொண்டு சென்ற முதியவர் – பதாகை வைத்து ஊர்மக்கள் வாழ்த்து!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கத்தி போடும் திருவிழா!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பிய பிரதமர் மோடி!

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த தைப் பொங்கல் நல்வாழ்த்துகள் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies