அமைதியாக நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் சட்டசபை முதற்கட்ட தேர்தல் - 61.11 % வாக்குகள் பதிவு!
Oct 3, 2025, 06:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைதியாக நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் சட்டசபை முதற்கட்ட தேர்தல் – 61.11 % வாக்குகள் பதிவு!

Web Desk by Web Desk
Sep 19, 2024, 10:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்த நிலையில், 61 புள்ளி 11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

90 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரின் முதற்கட்ட வாக்குப்பதிவில் 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காஷ்மீரின் 16 தொகுதிகள் மற்றும் ஜம்முவின் 8 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் 23 புள்ளி 27 லட்சம் வாக்காளர்கள் வாக்கு அளிக்க தகுதி பெற்றிருந்தனர்.

இவர்களில் 1 புள்ளி 23 லட்சம் முதல்முறை வாக்காளர்கள், 60 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 29 ஆயிரத்து 309 மாற்றுத்திறனாளிகள் அடங்குவர்.  முதற்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 61 புள்ளி11 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பி.கே.போல் தெரிவித்துள்ளார்.

கிஷ்த்வாரில் அதிகபட்சமாக 80 புள்ளி 14 சதவீதமும், குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46 புள்ளி 65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Jammu and Kashmirjammu kashmir assembely electionJammu Kashmir election first phase ended peacefully
ShareTweetSendShare
Previous Post

2-வது கொலை முயற்சி! : தோட்டாவிலிருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?

Next Post

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் – நன்மைகள் என்ன?

Related News

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

அமெரிக்கா : வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பூனை!

மயிலாடுதுறை : சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் – இன்று முதல் போக்குவரத்திற்கு தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies