திண்டிவனத்தில் தாறுமாறாக ஓடிய கார் - குடிபோதையில் இருந்த இளைஞர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!
Sep 9, 2025, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திண்டிவனத்தில் தாறுமாறாக ஓடிய கார் – குடிபோதையில் இருந்த இளைஞர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Sep 19, 2024, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் குடிபோதையில் காரை இயக்கிய நபர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த கிரிதர யாதவ், தருண் உள்ளிட்ட 4 பேர், புதுச்சேரிக்கு காரில் சென்றுவிட்டு குடிபோதையில் மீண்டும் பெங்களூருவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது திண்டிவனத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரை கண்டு அச்சமடைந்த 4 பேரும் வாகனத்தை வேகமாக இயக்கினர்.

கார் தாறுமாறாக ஓடுவதை கண்ட பொதுமக்கள் குடிபோதையில் வாகனம் இயக்கிய 4 பேருக்கு தர்ம அடி கொடுத்தனர். அப்போது இருவர் தப்பியோடிய நிலையில் 2 பேரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags: driving under the influence of alcoholPuducherryvillupurampondyTindivanambangalore youths
ShareTweetSendShare
Previous Post

தமிழகம் ஆன்மிக பூமி, தேசிய அரசியலுக்கும் பெரியாருக்கும் எந்த தொடர்பும் இல்லை – கரு.நாகராஜன்

Next Post

பாஜக நிர்வாகிகள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதிய விவகாரம் – ஜெ.பி. நட்டா கண்டனம்!

Related News

கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies