ஒரே நாடு, ஒரே தேர்தல் மக்களுக்கான திட்டம் - பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
Aug 12, 2025, 06:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் மக்களுக்கான திட்டம் – பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!

Web Desk by Web Desk
Sep 19, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் மக்களுக்கான திட்டம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: ஒரே நாடு, ஒரே தேர்தல் , இந்த முயற்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது மிக நல்ல திட்டம். ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு காலத்தில் ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்து கொண்டே இருப்பதென்றால் மக்களுக்கான திட்டங்கள் கிடைப்பது சிரமமாக இருப்பது மட்டுமில்லாமல், நேரம் வீணாகிறது, வரிப்பணம் வீணாகிறது, இது நல்ல முயற்சி மக்களுக்கானது

முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சட்ட வல்லுனர்கள், அரசியல்வாதிகள், கட்சிகள், தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஒரேநாடு ஒரே தேர்தல் வரவேற்கத்தக்கது

தமிழகத்தை பொறுத்தமட்டில் முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈட்டி வருகிறேன் என சொல்லுகிறார். ஆனால் சாம்சங் நிறுவன ஊழியர்கள்  பத்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு பின்னால் கம்யூனிஸ்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. தனியார் உணவகத்திற்கு  தமிழக அரசின் சத்துணவு முட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு போல இந்த முட்டையை எடுத்துச் சென்றவர்களை என்ன செய்யப் போகிறீர்கள். இதையெல்லாம் விட்டுவிட்டு வேண்டாதவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்

நடிகர் விஜய் தவறான பாதையில் போகவில்லை. பொதுவான பாதையில் சென்றால் நன்றாக இருக்கும் எனத்தான் கூறினேன். ஒற்றை சாயம் பூசிக்கொண்டு போக வேண்டாம் எனத்தான் கூறுகிறோம்..

Tags: coimbatoreformer President Ram Nath Kovindone nation one countryactor vijyatamilasai press meet
ShareTweetSendShare
Previous Post

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் – பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெ.பி.நட்டா!

Next Post

மத்திய அரசுக்கு எதிராக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனு – உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

Related News

காட்டு யானை தாக்கிய நபருக்கு ரூ.25,000 அபராதம்!

கரூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

நிபந்தனையுடன் தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

இந்திய பொருளாதாரம் உலகில் வேகமாக முன்னேறி வருகிறது : முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் 4 செமி கண்டக்டர் ஆலைகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

200 தொகுதிகளில் திமுக தோற்கும் : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய குத்துச்சண்டை – தங்கப்பதக்கம் வென்ற இந்தியா!

கவர்ச்சியான வேடங்களுக்காகவே நடிக்க வைக்கிறார்கள் – பூஜா ஹெக்டே

புதிய சாதனையை படைத்தது ஓலா நிறுவனம்!

மினிமம் பேலன்ஸை தீர்மானிப்பது வங்கிகள் தான் – RBI

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நிர்வாக சீர்கேடு : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

அமெரிக்கா : பயணிகள் விமானம் மீது மோதி விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்!

அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு : காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி : போர் நினைவிடத்தில் ஆஸ்திரேலிய ராணுவ தளபதி மரியாதை!

கோவை விமான நிலையத்தில் 7 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல் : கேரளா மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies