ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் - பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெ.பி.நட்டா!
Oct 28, 2026, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் – பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெ.பி.நட்டா!

Murugesan M by Murugesan M
Sep 19, 2024, 05:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா வெளியிட்டார்.

ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ரோட்டக்கில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

ஹரியானாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் 2 ஆயிரத்து 100 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும்,

வீடுகளுக்கான கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் பாஜக உறுதியளித்துள்ளது.

இதுதவிர ஆண்டுக்கு 2 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று உறுதியளித்துள்ள பாஜக, அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்திலிருந்து ஓய்வுபெறும் வீரர்களுக்கு மாநில அரசில் பணிவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் வீட்டுவசதி திட்டம், இலவச மருத்துவ சிகிச்சை, தொழில்நகரங்கள், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Tags: BJP's manifesto releasedbjpHaryana assembly electioncentral minister JP Natta.
Share
Tweet
SendShare
Previous Post

கடலூர் அருகே சாலையில் கவிழ்ந்த செப்டிக் டேங்க் ஆட்டோ – 5 பேர் காயம்!

Next Post

ஒரே நாடு, ஒரே தேர்தல் மக்களுக்கான திட்டம் – பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies