பாஜக உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் - மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்!
Mar 15, 2026, 10:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் – மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்!

Murugesan M by Murugesan M
Sep 20, 2024, 10:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என  கட்சியினருக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளீர்கள். கடந்த சில நாட்களாக களத்தில் கடுமையாக உழைத்து வருகிறீர்கள். இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். அனைவரும் நம்மை கவனிக்கின்றனர். நமது இலக்கு மிகப்பெரியது.  மக்களின் அன்பு பாஜக பக்கம் வர தொடங்கியுள்ளது.

பாஜக உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.பாஜகவில் இணைய பலரும் ஆர்வமாக உள்ளனர்.ஒரு பூத்திற்கு 200 பேரை இணைக்க வேண்டும். மிஸ்டு கால் கொடுக்க வைத்து புதிய உறுப்பினர்களை இணைக்கலாம்.. களத்தில் இருந்து புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: tamilnadubjpannamalaibjp memership camp
ShareTweetSendShare
Previous Post

ஜெகன் மோகன் ஆட்சியின் போது திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு – ஆய்வில் உறுதி!

Next Post

வடலூர் வள்ளலார் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் – அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies