4 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் - வெள்ளை அறிக்கை வெளியிட இபிஎஸ் வலியுறுத்தல்!
Mar 15, 2026, 06:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் – வெள்ளை அறிக்கை வெளியிட இபிஎஸ் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Sep 23, 2024, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

4 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு குறைவான முதலீட்டை ஈர்த்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வந்தவர்களை அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேலி பேசியதாகவும், அதிமுக ஆட்சியில் மேற்கொண்ட ஒப்பந்த புள்ளி விவரங்கள் அனைத்தும், அரசு கோப்பில் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் பணியாற்றிய இரண்டு அதிகாரிகளை கேட்டிருந்தால், முதலமைச்சர் மனம்போன போக்கில் பேட்டியளித்திருக்கமாட்டார் என சாடியுள்ள அவர், முதலமைச்சரின் செயல்பாடு பூஜ்யம் என்பதால்தான் வெள்ளை அறிக்கையை வெளியிட மறுக்கிறார் எனவும் குற்றம்சாட்டினார்.

மேலும், வார்த்தை ஜாலம் மூலம் அனைவரையும் ஏமாற்றிவிடலாம்
என்ற கற்பனையில் முதலமைச்சர் மிதக்கிறார் என்றும் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

 

Tags: Chief Minister StalinAIADMK general secretaryEdappadi Palaniswamiforeign toursinvestment statement
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் – ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்டு பாஜக போராட்டம்!

Next Post

பஞ்சாப் மாநிலத்தில் ரயிலை கவிழ்க்க சதி – ரயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பி வைக்கப்பட்டதால் பரபரப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies