ராகுல் காந்தியை கண்டித்து தமிழக பாஜக சார்பில் வரும் 30ஆம் தேதி ஆர்ப்பாட்டம் - கரு.நாகராஜன் தகவல்!
Mar 15, 2026, 09:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்தியை கண்டித்து தமிழக பாஜக சார்பில் வரும் 30ஆம் தேதி ஆர்ப்பாட்டம் – கரு.நாகராஜன் தகவல்!

Murugesan M by Murugesan M
Sep 24, 2024, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து சிந்திப்பதாக பேசிய ராகுல் காந்தியை கண்டித்து தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்திற்கு சென்று பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து சிந்திக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கரு.நாகராஜன் கூறியதாவது :

“இட ஒதுக்கீடு குறித்து ராகுல்காந்தி பேசியதுமன உளச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் ,பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் சமுதாயம் மட்டும் பழங்குடி மக்களிடையே பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

என்னை போன்ற சமுதாய ரீதியாக பின்தங்கியுள்ள மக்களிடையே குழப்பத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியதோடு சமுதாய அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின்  பேச்சை கண்டிக்கும் வகையில் வரும் 30ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய  ஆர்பாட்டம் பாஜக எஸ்சி பிரிவின் சார்பாக நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சென்னை மட்டுமின்றி  அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து ராகுல் காந்தி மீது சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையரையும் நேரில் சந்தித்து அவரிடம் புகார் மனு அளிக்க உள்ளதாகவும் கரு.நாகராஜன் தெரிவித்தார்

Tags: Georgetown Universityrahul gandhiTamil Nadu BJPBJP Vice President Karu Nagarajancanceling reservation.
ShareTweetSendShare
Previous Post

நவீன இந்தியா பொறியாளர்களின் பங்களிப்பால் கட்டமைக்கப்பட்டுள்ளது – புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பேச்சு!

Next Post

சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் குற்றவாளி – பரிசுப்பொருள் பெற்ற வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies