ஆம்ஸ்ட்ராங்கை கொலை! : நாட்டு வெடிகுண்டு வாங்கியது எனக்கு தெரியாது ! : புதூர் அப்பு வாக்குமூலம்!
Mar 19, 2026, 08:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆம்ஸ்ட்ராங்கை கொலை! : நாட்டு வெடிகுண்டு வாங்கியது எனக்கு தெரியாது ! : புதூர் அப்பு வாக்குமூலம்!

Murugesan M by Murugesan M
Sep 25, 2024, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு வாங்கியது எனக்கு தெரியாது என புதூர் அப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு நபர்கள், ரவுடிகளை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 28 பேரை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்புவை போலீசார் சென்னை அழைத்து வந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு வாங்கியது தமக்கு தெரியாது என வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், தமக்கும் சம்போ செந்தில் ரவுடிக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை எனவும், சிறையில் இருந்தபோது அவருடைய கூட்டாளிகளுடன் தொடர்பு ஏற்பட்டு, ஒரேமுறை சம்போ செந்திலிடம் செல்போனில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கே.கே நகரில் உள்ள நண்பர் குடோனில் பதுக்கி வைத்திருந்த 6 நாட்டு வெடிகுண்டுகளை வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் மற்றும் ஹரிகரன் ஆகியோர் மூலமாக வழக்கறிஞர் அருளுக்கு கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். எனினும் ரவுடி அப்புவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: CHENNAI NEWSKill Armstrong! : I did not know that the country bought a bomb! : Pudur Appu Confession!
ShareTweetSendShare
Previous Post

யாதாத்ரி கோவிலில் பயன்படுத்தப்படும் நெய்யை ஆய்வுக்கு அனுப்ப முடிவு!

Next Post

10 ஏக்கர் பரப்பளவிலான ஏரி ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு!

Related News

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

Load More

அண்மைச் செய்திகள்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies