தாய்லாந்தில் தீப்பிடித்து எரிந்த பள்ளிப்பேருந்து - 25 மாணவர்கள் பலியானதாக தகவல்!
Jul 7, 2025, 07:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாய்லாந்தில் தீப்பிடித்து எரிந்த பள்ளிப்பேருந்து – 25 மாணவர்கள் பலியானதாக தகவல்!

Web Desk by Web Desk
Oct 1, 2024, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாய்லாந்தில் பள்ளிப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தாய்லாந்தின் உதய் தானி மாகாணத்திலிருந்து தலைநகர் பாங்காக் நோக்கி பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்றனர். பாங்காக்கை நெருங்கியதும் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதில் பேருந்தில் இருந்த 25 மாணவர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். 16 மாணவர்கள், 3 ஆசியர்கள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக வெளியாகவில்லை.

இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா, உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஒரு தாயாக ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

Tags: school bus fire25 students diedUdaiPadongtern Shinawatrathailand
ShareTweetSendShare
Previous Post

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணம் அடைய வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

Related News

பாதுகாப்புத்துறையில் ரூ.2 லட்சம் கோடி ஒப்பந்தத்துக்கு இந்தியா இலக்கு : பாதுகாப்புத்துறை செயலாளர்

யோக ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

வல்லக்கோட்டை  : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா!

கேரளா : கட்டடம் இடிந்து விபத்து – பாஜகவினர் போராட்டம்!

சேலம் : கோட்டை மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்!

ஹிராகுட் அணையில் இருந்து நீர் திறப்பு – ஆர்ப்பரித்து பாயும் தண்ணீர்!

Load More

அண்மைச் செய்திகள்

S.J.சூர்யாவின் கில்லர் படத்திற்கு இசையமைக்கும் A.R.ரஹ்மான்!

புரி ஜெகநாத் – விஜய் சேதுபதி கூட்டணியில் படப்பிடிப்பு தொடக்கம்!

பிரதீப் ரங்கநாதனின் DUDE படத்தை ரூ.25 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்!

காந்தாரா – 2 அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ்!

விஷ்ணு விஷால் மகளுக்கு மிரா என பெயர் சூட்டிய அமீர்கான்!

மதுரை : கஞ்சா விற்பனை குறித்து போலீசில் புகாரளித்த தந்தை, மகன் மீது போதை இளைஞர்கள் தாக்குதல்!

சத்தீஸ்கர் : வெள்ளத்தில் சிக்கி தவித்த 17 பேர் பத்திரமாக மீட்பு!

காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!

குஜராத்தில் கனமழை : வாகன ஓட்டிகள் கடும் சிரமம்!

மகாராஷ்டிரா : மவுண்டட் கன் சிஸ்டம் வாகனத்தை தயாரித்த டிஆர்டிஓ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies