தமிழகத்தின் கல்வி, தொழில் புரட்சிக்கு வித்திட்டவர் கர்மவீரர் காமராஜர் அண்ணாமலை புகழாரம்!
Jan 25, 2026, 12:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் கல்வி, தொழில் புரட்சிக்கு வித்திட்டவர் கர்மவீரர் காமராஜர் அண்ணாமலை புகழாரம்!

Murugesan M by Murugesan M
Oct 2, 2024, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் கல்வி, தொழில் புரட்சிக்கு வித்திட்டவர் கர்மவீரர் காமராஜர் என அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், கல்வி, தொழில்துறை, விவசாயம், சமூக மேம்பாடு என அனைத்துத் துறைகளிலும் தொலை நோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தி, புதிய தமிழகத்தை உருவாக்கிய சிற்பி, கர்மவீரர் காமராஜர் அவர்களது நினைவுதினம் இன்று.

தமது ஆட்சிக் காலத்தில்,தமிழகத்தின் கல்விப் புரட்சிக்கும், பல அரசு பொது நிறுவனங்களை உருவாக்கி, தொழில் புரட்சிக்கும் வித்திட்ட மேதை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்கியவர்.

இன்றும் தமிழகத்தில் விவசாயத்திற்கு உயிர்நாடியாக விளங்குபவை, கர்மவீரர் கட்டிய அணைகள்தான். தமது நல்லாட்சியால் தமிழக மக்கள் வாழ்வில் ஒளியேற்றிய பாரத ரத்னா, பெருந்தலைவர் காமராஜர் நினைவைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: annamalaikamarajartamilnadu bjp presidentmemorial day of Karmaveerar Kamaraj
ShareTweetSendShare
Previous Post

அகிம்சை புரட்சி நாயகன் மகாத்மா – காந்தி ஜெயந்தி சிறப்பு கட்டுரை!

Next Post

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஈரான் உரிய விலை கொடுத்தே ஆக வேண்டும் – பெஞ்சமின் நெதன்யாகு ஆவேசம்!

Related News

பழனி தைப்பூச திருவிழா – உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் தரப்பு நீதிமன்றத்தில் பதில்!

சிவன் திருமணம் செய்த கோவிலில் கடும் பனிப்பொழிவுக்கிடையே நடந்த திருமணங்களின் வீடியோ வைரல்!

 கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா – பாஸ் வழங்குவதில் முறைகேடு என குற்றச்சாட்டு!

பாரதியார் தின விழாவை முன்னிட்டு மாநில அளவிலான வாள் சண்டை போட்டி!

குழந்தையை எல்.கே.ஜி-யில் சேர்க்க ஆகும் செலவை விட, சி.ஏ படிக்க செலவு குறைவு!

மருத்துவரின் அலட்சியத்தால் பரிபோன உயிர்? – கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய உறவினர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஹெலிகாப்டர் நிறுவன விவகாரம்: விசிக எம்எல்ஏ மீது புகார்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் – 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

என்னை பதவி நீக்கம் செய்யமாட்டார்கள் – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நகைச்சுவை!

நூற்றாண்டு பழமை வாய்ந்த மா, வேம்பு, வாகை, புங்கை மரங்களை வெட்டிய நெடுஞ்சாலை துறை

குப்பைகள் எரிக்கப்படுவதால் மக்கள் கடும் அவதி!

வீட்டின் கதவை உடைத்து 16 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

சிபாரிசு மூலம் பதவி நியமனம் – தலைமை மீது தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி!

ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான கருத்துகளை பொது வெளியில் பேசக்கூடாது என ராகுல் காந்தி அறிவுறுத்தல் – மாணிக்கம் தாக்கூர் தகவல்!

பட்ஜெட் கூட்டத்தொடர் : வரும் 27-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு!

குடியரசு தின விழா கொண்டாட்டம் – சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies