மதுக்கடைகளை திறந்தவர்கள் தான் அதனை மூட வேண்டும் - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
Aug 19, 2025, 10:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுக்கடைகளை திறந்தவர்கள் தான் அதனை மூட வேண்டும் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Oct 2, 2024, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுக்கடைகளை திறந்தவர்கள் தான் அதனை மூட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்று வரும் உறுப்பினர் சேர்க்கை முகாமை பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா பேசியதாவது :

மது ஒழிப்பு மாநாடா, மது ஊக்குவிப்பு மாநாடா என்பது தெரியாத மாதிரி ஒரு மாநாட்டை விசிக நடத்துகிறது. பெண் வாக்காளர்களை திசை திருப்புவதற்காகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

500 மதுபான கடைகளை மூடுவேன் என்று கூறிய திமுக அரசு ஆயிரம் தனியார் கிளப்புக்கு கடைகளுக்கு அனுமதி அளித்துள்ளனர் அந்த கிளப்பில் 150 உறுப்பினர்கள் தான் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இங்கு விதிகள் ஏதும் கடைபிடிக்கப்
படுவதில்லை. மதுக்கடைகளை திறந்தவர்களே தான் மதுக்கடைகளை மூட வேண்டும் ,

கடந்த ஆண்டு தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்த நீதிமன்றம் தொடர்ந்து அந்த விதிமுறைகளை பின்பற்றலாம் என கூறியிருந்தும் இந்த ஆண்டு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி தரவில்லை இதன் மூலம் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதுதான் திராவிட மாடல்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் தமிழக அரசு கொட்டு வைதுள்ளது .மேலும் நல்ல தீர்ப்பை இந்த விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கி உள்ளது.

பழனி கோபுரத்தில் மேற்பகுதி சிதலமடைந்துள்ளது. அறநிலையத்துறையின் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள ஊழலை காட்டுகிறது.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து செய்யப்பட்ட கோவில் புனரமைப்பு பணிகள் மற்றும் கும்பாபிஷேகங்களை கள ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை அரசு வெளியிட வேண்டும்.

ஸ்டாலின் மூலவர் என்றும் உதயநிதி ஸ்டாலின் உற்சவர் என்றும் சட்டத்துறை அமைச்சர் கூறிவிட்டார். எனவே மூலவர் எப்போதுமே வெளியே வர மாட்டார். இனி ஸ்டாலினும் சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ள மாட்டார் என்று சட்டத்துறை அமைச்சரை ஒப்பு கொண்டுள்ளார்..

எம்ஜிஆர், ஜெயலலிதா பாதையில் அதிமுக செல்கிறதா என்று அதிமுக தொண்டர்கள் நினைத்திருக்கலாம். அதனால் அதிமுகவிற்கு வாக்கு சதவீதம் குறைந்திருக்கலாம். என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

Tags: DMKpudukottailiquor shops closedrss marchBJP leader H. Raja
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

காந்தி ஜெயந்தி – ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு!

Related News

பிரதமரின் மூன்றரை கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் – அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

டிஜிபி பதவி தொடர்பான ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மனு – தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமருக்கு ஹெச்.ராஜா நன்றி!

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் – லாவகமாக எடுத்த ரயில்வே போலீசார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies