புனே அருகே ஹெலிகாப்டர் விபத்து - இரு விமானிகள் உள்ளிட்ட 3 பேர் பலி!
May 25, 2025, 02:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புனே அருகே ஹெலிகாப்டர் விபத்து – இரு விமானிகள் உள்ளிட்ட 3 பேர் பலி!

Web Desk by Web Desk
Oct 2, 2024, 02:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் வானில் பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

பவுதான் புத்ருக் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. புதர்கள் சூழ்ந்த இடத்தில் விழுந்த ஹெலிகாப்டர் உடனடியாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புக் குழுவினர்  மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உள்பட 3 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: puneMAHARASHTRAHelicopter Crash
ShareTweetSendShare
Previous Post

நாகை அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு – அதிகாரிகள் விசாரணை!

Next Post

சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 8-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Related News

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – மே 28 தீர்ப்பு!

ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு – சாலையோர சுவற்றில் கார் மோதி விபத்து!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணம் ஆகாஷ் தான், அறிவாலயத்தை அதகலப்படுத்தப் போவதும் ஆகாஷ் தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

ஒரு வாரத்தில் பள்ளிகள் திறப்பு – நோட்டு தயாரிப்பு பணி தீவிரம்!

மிக கனமழைக்கான ரெட் அலர்ட் – நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்!

என்டிஏ ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

குடியாத்தம் அருகே கெங்கையம்மன் கோயில் அம்மன் சிரசு விழா!

நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு தொடங்கியது – சென்னையில் 69 மையங்கள் அமைப்பு!

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!

கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? – முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!

வழியில் பயமில்லை எனறால் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பது ஏன்? – உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமை மற்றும் வலிமையுடனும் நிற்க வேண்டும் – சசிதரூர்

நீர்வரத்து அதிகரிப்பு – குற்றால அருவிகளில் குளிக்கத்தடை!

மத்திய அரசின் நிலை ஆலோசகர்கள் கூட்டம் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன் பங்கேற்பு!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – நாகை, திருவையாறில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies