தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மகாத்மா காந்தியின் கனவு நனவாகியுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்!
Sep 16, 2025, 12:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மகாத்மா காந்தியின் கனவு நனவாகியுள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்!

Web Desk by Web Desk
Oct 2, 2024, 04:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா (Swachh) திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி டெல்லியில் உள்ள விக்யான் பவன் வளாகத்தை பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருடன் சேர்ந்து, பிரதமர் மோடி தூய்மைப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து விக்யான் பவனில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, தொடர் முயற்சியால் மட்டுமே நமது இந்தியாவை தூய்மையாக மாற்ற முடியும் என்றும், ஸ்வச் பாரத் இயக்கத்தின் வெற்றி, நமது ஒற்றுமை மற்றும் கூட்டு முயற்சியின் விளைவு எனவும் தெரிவித்தார்.

அம்ருத் திட்டத்தில் நாட்டின் பல்வேறு நகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும் என்றும், ஸ்வச் பாரத் திட்டத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வேன் எனவும் பிரதமர் மோடி கூறினார்.

தூய்மை இந்தியா திட்டம் மூலம் ஆண்டுதோறும் 70 ஆயிரம் குழந்தைகளின் உயிர்கள் காக்கப்படுவதாகவும், இந்த நூற்றாண்டில் உலகின் மிகப்பெரிய வெற்றிகரமான மக்கள் பங்கேற்பு இயக்கம் தூய்மை இந்தியா திட்டம் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: prime minister narendra modiMahatma Gandhi's dreamcome trueSwachh India programme
ShareTweetSendShare
Previous Post

தூய்மை இந்தியா திட்டம்10-ஆம் ஆண்டு நிறைவு – பல்வேறு பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்ட தலைவர்கள்!

Next Post

சென்னை மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் அதிமுக பெண் கவுன்சிலரின் தந்தை – வீடியோ வைரல்!

Related News

உக்ரைன் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம் – நீரில் மூழ்கிய வாகனம்!

வடமாநிலங்களை புரட்டி போட்ட கனமழை!

அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பகுதியில் உயரமான அணைக் கட்டும் பணியை தொடங்கிய இந்தியா!

தமிழகத்தில் இதுவரை ரேபிஸ் நோயால் 22 பேர் மரணம்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவைக் கபளீகரம் செய்யச் சிலர் முயன்றனர் – எடப்பாடி பழனிசாமி

அமெரிக்காவில் 33 ஆண்டுகளாக வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த மூதாட்டி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

தாய்ப்பால் தானம் செய்து முன்னுதாரணமாக மாறிய விஷ்ணு விஷால் மனைவி!

வேலூர் : மாநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை!

வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு முழுமையாகத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் – இன்று வரை நீட்டிப்பு!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

இஸ்லாமிய குடியேற்றத்திற்கு எதிர்ப்பு : பிரிட்டனில் பெரிய பேரணி – என்னவாகும் எதிர்காலம்?

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

விதவிதமாய்.. வித்தியாசமாய்… : வடகொரியாவின் வினோத கட்டுப்பாடுகள்!

இந்தியா மீது 50% வரிவிதிப்பு ட்ரம்பின் மாபெரும் தவறு : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடும் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies