தூய்மை இந்தியா திட்டம்10-ஆம் ஆண்டு நிறைவு - பல்வேறு பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்ட தலைவர்கள்!
Jul 29, 2026, 02:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூய்மை இந்தியா திட்டம்10-ஆம் ஆண்டு நிறைவு – பல்வேறு பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்ட தலைவர்கள்!

Murugesan M by Murugesan M
Oct 2, 2024, 04:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற தூய்மை பணியில், மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் மற்றும் மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன்சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற தூய்மை பணியில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குஜராத் மாநிலம் போர்பந்தரில் உள்ள சுதாமா கோயில் வளாகத்தில் அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் தூய்மை பணியில் ஈடுபட்டார்.

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் காந்தி ஜெயந்தியை ஒட்டி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்ற சுத்தம் செய்யும் பணியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.

தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்தை ஒட்டி நாட்டின் சுகாதார அணுகுமுறையை மாற்றிய திட்டம் என வீடியோ வெளியிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags: Minister Ashwini VaishnavSwachh IndiaMinister Chirak PaswanGujarat Chief Minister Bhupendra Patel
ShareTweetSendShare
Previous Post

பெயரை தவறாக பயன்படுத்தினால் தக்க நடவடிக்கை – சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!

Next Post

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மகாத்மா காந்தியின் கனவு நனவாகியுள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies