சென்னை மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் அதிமுக பெண் கவுன்சிலரின் தந்தை - வீடியோ வைரல்!
Sep 18, 2026, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் அதிமுக பெண் கவுன்சிலரின் தந்தை – வீடியோ வைரல்!

Murugesan M by Murugesan M
Oct 2, 2024, 04:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதிமுக பெண் கவுன்சிலரின் தந்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகளை நேரடியாக மிரட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை மாநகராட்சி 196-வது வார்டு அதிமுக கவுன்சிலர் அஸ்வினியின் தந்தை டி.சி.கருணா என்பவர், தன்னையும் கவுன்சிலராக காட்டிக் கொண்டு சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம், மின்சார வாரியம், நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை என அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளையும் பல ஆண்டுகளாக மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் சென்னை மாநகராட்சி அதிகாரிகளை நேரடியாக மிரட்டும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகள் அஸ்வினி கவுன்சிலராக உள்ள கண்ணகி நகரில் எந்த ஒரு பணியாக இருந்தாலும் தன்னை கேட்டு தான் செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால் அந்த பணியை செய்ய விடமாட்டேன் எனவும் அவர் அதிகாரிகளை மிரட்டியது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

Tags: AIADMK woman councilor's fatherthreatening Chennai Corporation officialsT.C. Karuna
Share
Tweet
SendShare
Previous Post

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மகாத்மா காந்தியின் கனவு நனவாகியுள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

டெல்லியில் ரூ. 2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் – 4 பேர் கைது!

Related News

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Load More

அண்மைச் செய்திகள்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies