திருப்பதி செல்லும் திருக்குடை : பெரியபாளையத்தில் உற்சாக வரவேற்பு அளித்த பக்தர்கள்!
Mar 27, 2026, 10:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி செல்லும் திருக்குடை : பெரியபாளையத்தில் உற்சாக வரவேற்பு அளித்த பக்தர்கள்!

Murugesan M by Murugesan M
Oct 5, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்காக கொண்டு செல்லப்படும் திருக்குடைக்கு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரம்மோற்சவ விழாவிற்காக திருக்குடை மற்றும் பெருமாள் பாதங்கள் திருநின்றவூரிலிருந்து வாகனத்தின் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் பெரியபாளையம் பகுதிக்கு வந்த திருக்குடை மற்றும் பெருமாள் பாதங்களுக்கு பக்தர்கள் மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து வழிநெடுகிலும் பொதுமக்கள் அணைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.

Tags: tirupathiThirukudaiBrahmotsavam ceremony.Periyapalayam
ShareTweetSendShare
Previous Post

நவீன மருத்துவம் கிராமப்புறங்களை நோக்கி செல்ல வேண்டும் – முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தல்!

Next Post

தென்காசி மாவட்டத்தில் சரிவை சந்தித்து வரும் பிரம்பு பொருட்கள் தயாரிப்பு தொழில் – சிறப்பு கட்டுரை!

Related News

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க ஒரு கப்பலுக்கு ரூ.18 கோடி : உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் அழுத்தம் – சிறப்பு தொகுப்பு!

மதுரை:அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள்!

NDA :இந்திய ஜனநாயக கட்சிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான மனு – சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

கஞ்சா புகைத்ததை தட்டி கேட்ட இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு!

ராம நவமி – பால ராமர் சிலையில் திலகமாக விழுந்த சூரிய கதிர்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை:அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 வரை குறைப்பு-மத்திய அரசு அதிரடி!

திண்டுக்கல்:சிறுவர்களை அழைத்து தெருமுனை கூட்டம் நடத்திய நாதக!

திருப்பூர் :பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்!

சென்னை:பொதுமக்களை அடிக்க கை ஓங்கிய திமுக கவுன்சிலர்!

“Marine engineer” படுகொலை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

சேலம்:அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது தவெகவினர் புகார்!

ஈரானின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

திருவாரூரில் வரும் 2-ம் தேதி தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது – பினராயி விஜயன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies