நவீன மருத்துவம் கிராமப்புறங்களை நோக்கி செல்ல வேண்டும் - முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தல்!
Sep 28, 2026, 02:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவீன மருத்துவம் கிராமப்புறங்களை நோக்கி செல்ல வேண்டும் – முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Oct 5, 2024, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசியல்வாதிகள் நாட்டு மக்களுக்கு நல்ல உதாரணமாக விளங்க வேண்டும் என முன்னாள் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளார்.

கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது : மருத்துவ துறை நாட்டில் மிக முக்கிய துறையாக பார்க்கப்படுகன்றது. மருத்துவத் துறையில் இருப்பவர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு செயல்பட வேண்டும். மருத்துவத் துறையில் ஆதாயம் தேடாமல் ஆத்மார்த்தமாக அந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக் தொழில் நுட்பம் மருத்துவ துறையில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கியுள்ளது. நவீன மருத்துவ தொழில் நுட்பம் சாதாரண மக்களை சென்றடைய வேண்டும் எனவும் மருத்துவம் பார்க்க வரும் மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவதற்கான கட்டணத்தில் மருத்துவ துறை செயல்பட வேண்டும் என்பது இன்றியமையாததாக பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.

இந்தியாவில் நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் 27 சதவிகிதம் இதய நோயாக இருக்கிறது. இதை தவிர்க்க அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கம் மாற்றம், மன அழுத்தம் போன்றவையும் இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது என அவர் கூறினார்.

இளைஞர்கள் முந்தைய தலைமுறையின் வாழ்க்கை நடைமுறைகளை பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்த அவர் மேற்கத்திய கலாச்சார நடைமுறையை பின்பற்றாமல் இந்திய கலாச்சார வாழ்க்கை பழக்கங்களை பெற்றோர் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

இன்றைய சூழலில் செல்போன் நிறைய பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது. செல்போனை முறையாக பயன்படுத்த வில்லை என்றால் அது ஆபத்தில் கொண்டுபோய் சேர்க்கும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு குழந்தைகள் அடிமையாக்கும் போது அவர்களின் வாழ்க்கை பாழ்படுகிறது. செல்போன் பழக்கத்திற்கு அடிமையாக்கும் இளைஞர்கள் அவர்களது கற்பனை மற்றும் சுயமாக சிந்திக்கும் திறனை இழக்கிறார்கள். செல்போனை தேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். செல்போன் பயன்பாட்டால் குழந்தைகளின் மன நிலை மாறியுள்ளது எனவும் தெரிவித்தார்.

தற்போது நிலவி வரும் இஸ்ரேல் ஈரான் போரால் தேவையற்ற குழப்பங்களும் பதற்றமும் தெற்காசிய நாடுகளில் உருவாகியுள்ளது. தேவையற்ற பதற்றம் பொருளாதாரத்தை பாழ் படுத்தும். இந்த நிதியாண்டில் நாட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் 6 கோடி பேருக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டம் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.

நவீன மருத்துவம் கிராமப்புற பகுதிகளை நோக்கியும் செல்ல வேண்டும். இந்தயா தற்போது முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில்
தொழில் நிறுவனங்களை இயக்குபவர்களாக இந்தியர்கள் தற்போது இருக்கின்றனர். அரசியல் பிரமுகர்கள் தொடர்ச்சியாக கட்சி தாவலில் ஈடுபடுகிறார்கள். இந்த போக்கு நாட்டுக்கு நல்லதல்ல. அரசியல் வாதிகள் மக்களுக்கு நல்ல உதாரணத்துடன் விளங்க வேண்டும் என  வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார்.

Tags: coimbatoreFormer Vice President Venkaiah NaiduMedical sectorRobotic technology surgery
Share
Tweet
SendShare
Previous Post

குருவாயூர் கோயில் தேவஸ்தானத்துக்கு சொந்தமாக சுமார் ஒரு டன் தங்கம் உள்ளதாக தகவல்!

Next Post

திருப்பதி செல்லும் திருக்குடை : பெரியபாளையத்தில் உற்சாக வரவேற்பு அளித்த பக்தர்கள்!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies