கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில், 45 பக்க குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.
அதில் போலீஸ் உளவாளியான சஞ்சய்ராய், பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, கொலை செய்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும், பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.