ஹரியானா மாநிலத்தில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், உதகை மத்திய பேருந்து நிலையத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
அப்போது, அவர்கள் பிரதமர் மோடியை வாழ்த்தி முழக்கமிட்டனர். இந்நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.