விவசாயம் செழிக்க வேண்டி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே முத்துமாரியம்மன் கோயிலில் பாரம்பரிய முறைப்படி முளைப்பாரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
பெருமாள் கோயில் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. சிகர நிகழ்வான முளைப்பாரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முளைப்பாரி சுமந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.