மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு - மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!
Sep 22, 2026, 12:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 8, 2026, 09:19 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்குவங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான நிலையில், புதிய அரசு பதவியேற்க ஏதுவாக, மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையை கலைத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்

இதுதொடர்பாக மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள உத்தரவில், இந்திய அரசியலமைப்பு சட்டம் 174-ன் படி, அமைச்சரவையின் காலக்கெடு முடிவடைவதால், மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையை கலைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேற்குவங்க தேர்தலில் பாரதிய ஜனதா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்து 207 இடங்களை கைப்பற்றியது. பாஜகவின் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாத மம்தா பானர்ஜி, தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, முதலமைச்சர் பதவியில் இருந்து விலக மறுப்பு தெரிவித்து வந்தார்.

இந்த சூழலில் மம்தா தலைமையிலான அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அரசியலமைப்பு சட்டப்படி அமைச்சரவையை கலைப்பதாக ஆளுநர் ரவி அறிவித்துள்ளார். இதன் காரணமாக மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தின் முன்னாள் முதல்வராக மாறியுள்ளார்.

Tags: west bengal assembly election newsWest Bengal government disslovedwest bengalGovernor R.N.Raviwest bengal assembly electionwest bengal assembly election 2026west bengal election 2026
Share
Tweet
SendShare
Previous Post

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

Next Post

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies