west bengal assembly election news - Tamil Janam TV

Tag: west bengal assembly election news

மேற்குவங்கத்தில் முதன்முறையாக பாஜக ஆடசி – முதல்வராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி!

மேற்குவங்கத்தின் முதல் பாஜ.க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்றுக் கொண்டார். இவ்விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக ...

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

மேற்குவங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான நிலையில், புதிய அரசு பதவியேற்க ஏதுவாக, மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையை கலைத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார் இதுதொடர்பாக ...

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

மேற்குவங்க வரலாற்றில் முதல்முறையாக 206 தொகுதிகளில் வரலாற்று வெற்றியை பெற்று பாஜக ஆட்சியை அமைக்கிறது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் ...

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

 மேற்கு வங்காளத்தில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட அதிக இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு 148 இடங்கள் தேவை என்ற நிலையில், அதையும் தாண்டி 196 ...

கேரளம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் -தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

தமிழகத்தைப் போன்றே கேரளம், அசாம், புதுச்சேரியிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. கேரள சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் ...

மேற்கு வங்க ஃபால்டா சட்டமன்ற தொகுதியில் மறுதேர்தல் : 21-ம் தேதி நடைபெறுகிறது!

மேற்கு வங்கத்தின் ஃபால்டா சட்டமன்ற தொகுதிக்கு வரும் 21-ம் தேதி மறுத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட ...

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

மேற்குவங்க மாநிலத்தில் 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்குவங்க மாநிலத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், 29ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் ...

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

மேற்குவங்கத்தில் இறுதிக்கட்ட சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 18 புள்ளி 39 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 294 தொகுதிகளை ...

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் திரண்டு வாக்குகளை  பதிவு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மேற்கு வங்க சட்டமன்றத் ...

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. 294 தொகுதிகள் கொண்ட மேற்குவங்கத்தில் கடந்த 23ஆம் தேதி முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு ...

மேற்குவங்க முதற்கட்ட தேர்தல் – பல்வேறு இடங்களில் வன்முறை!

மேற்குவங்க மாநிலத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு மத்தியில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. முர்ஷிதாபாத் மாவட்டத்திற்கு உட்பட்ட டொம்கல் மற்றும் நவுடா பகுதிகளில் ஆளும் திரிணமுல் ...

மேற்கு வங்க முதல்கட்ட வாக்குப்பதிவு – 91.78 சதவீத வாக்குகள் பதிவு!

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 91.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் திரிணமுல் ...

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில் முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதற்கட்ட ...

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

மேற்குவங்கத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 152 ...