மேற்குவங்க முதற்கட்ட தேர்தல் - பல்வேறு இடங்களில் வன்முறை!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்குவங்க முதற்கட்ட தேர்தல் – பல்வேறு இடங்களில் வன்முறை!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 24, 2026, 08:21 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்குவங்க மாநிலத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு மத்தியில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

முர்ஷிதாபாத் மாவட்டத்திற்கு உட்பட்ட டொம்கல் மற்றும் நவுடா பகுதிகளில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஜனதா உன்னயன் கட்சியினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் காயமடைந்தனர். நவுடா பகுதியில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதால் பதற்றம் நிலவியது.

குமார்கஞ்ச் தொகுதி பாஜக வேட்பாளர் சுவேந்து சர்க்கார் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் தாக்கப்பட்டதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தெற்கு தினாஜ்பூர் தொகுதி பாஜக வேட்பாளரை, பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பாதுகாக்க முயன்றபோதும், திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

சிலிகுரி பகுதியில் ஒரு வாக்குச்சாவடி அருகே கூடியிருந்த கூட்டத்தை சி.ஆர்.பி.எஃப் படையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

பர்ன்பூரின் ரஹ்மத்நகர் பகுதியில், அசன்சோல் தெற்கு சட்டமன்றத் தொகுதி பாஜக பெண் வேட்பாளர் அக்னிமித்ராவை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கார் கண்ணாடி சேதமடைந்தது.

Tags: west bengal assembly election newswest bengal elections 2026west bengal election violencewest bengal assembly electionwest bengal assembly election 2026west bengal assembly elections 2026west bengal assembly elections 2026 newswest bengal election 2026
Share
Tweet
SendShare
Previous Post

மேற்கு வங்க முதல்கட்ட வாக்குப்பதிவு – 91.78 சதவீத வாக்குகள் பதிவு!

Next Post

தமிழகத்திலேயே அதிக அளவாக கரூர் மாவட்டத்தில் 92.62 % வாக்குப்பதிவு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies