ரத்தன் டாடா மறைவு! - பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இரங்கல்!
Oct 11, 2025, 08:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ரத்தன் டாடா மறைவு! – பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இரங்கல்!

Web Desk by Web Desk
Oct 10, 2024, 03:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இரங்கல் தெரிவித்தார்.

வயோதிகம் சார்ந்த உடல்நலக் குறைவால் ரத்தன் டாடா மும்பையில் மரணமடைந்தார். இதையொட்டி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வெளியிட்ட இரங்கல் செய்தியில், தாம் கடந்த பிப்ரவரியில் பாரத ரத்னா விருது பெற்றபோது தன்னை ரத்தன் டாடா தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்ததாகவும், அதுதான் அவருடன் கடைசியாக பேசியது என்றும் தெரிவித்துள்ளார்.

ரத்தன் டாடாவின் அரவணைப்பும், தாராள குணமும், இரக்கமும் எப்போதும் நினைவுகூரப்படும் என்றும் இரங்கல் குறிப்பில் எல்.கே. அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

Tags: Ratan Tata passed away! - Senior BJP leader L.K. Advani condolence!
ShareTweetSendShare
Previous Post

அரசு உதவ கோரிக்கை! : நலிவடைந்து வரும் அரிவாள் தயாரிப்பு!

Next Post

ரத்தன் டாடா கடந்து வந்த பாதை!

Related News

GOLDTRIP இருமல் மருந்து தயாரிக்க அழகுசாதன மூலப்பொருள் கலப்பு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

காங்கிரஸ் விவசாயத்தை கைவிட்டது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

குஜராத் : ஷோரூம் முன்பு ஓலா ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய நபர்!

மேற்கு வங்கம் : மீண்டும் ஒரு மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை!

இட்லிக்கு டூடுல் வெளியிட்டு சிறப்பு சேர்த்த கூகுள் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது – நோய் தடுப்புத்துறை இயக்குனர் சோம சுந்தரம்

தவெக மதியழகனுக்கு 14ம் தேதி வரை நீதிமன்ற காவல் – கரூர் நீதிமன்றம்!

ரஷ்ய வான்பரப்பை சீன விமானங்கள் பயன்படுத்த அமெரிக்கா கட்டுப்பாடு!

திருமாவளவன் கூறுவது எந்த விதத்தில் நியாயம் – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உதகையில் கடும் பனிமூட்டம் : வாகன ஓட்டிகள் அவதி!

ஆஸ்திரேலியாவில் விமானம் விழுந்து தீப்பிடித்து விபத்து – 3 பேர் பலி!

‘இட்லி கடை’ திரைப்படத்தில் வரும் ‘என்ன சுகம்’ வீடியோ பாடல் வெளியீடு

IFS அதிகாரி தொடர்ந்த ஊழல் வழக்கு – நீதிபதி விலகல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies