போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!
Jun 29, 2025, 07:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

Web Desk by Web Desk
Oct 14, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை போலீஸார் அண்மையில் கைப்பற்றி, சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்தனர். இதேபோல டெல்லியிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் போதைப்பொருட்கள் சிக்கின. அடுத்தடுத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்த போலீஸாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்தார்.

மேலும், போதைப்பொருளுக்கு எதிராக எவ்வித தொய்வுமின்றி மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறிய அவர், நாட்டை போதைப் புழக்கத்திலிருந்து விடுவிக்க மோடி அரசு கடமைப்பட்டிருப்பதாக உறுதியளித்தார்.

Tags: PM Modicentral governmenthome minister amit shahaction against drugs
ShareTweetSendShare
Previous Post

உலகின் முதல் AI மருத்துவமனை – சீனாவில் தொடக்கம்!

Next Post

மகாராஷ்டிராவில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் – யார் இந்த பாபா சித்திக்? சிறப்பு கட்டுரை!

Related News

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

ரஷ்யாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் : இந்தியாவுக்கு Sukhoi Su-57E போர் விமான தொழில்நுட்பம்!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

காஷ்மீர் அல்லாத வரைபடம் – காங்கிரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட குடியிருப்புகள் : பரிதவிக்கும் மக்கள்!

திமுக தான், பாமகவிற்கு எதிரி : அன்புமணி திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா உடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

பிரதமர் மோடிக்கு தர்ம சக்ரவர்த்தி பட்டம் வழங்கி கவுரவிப்பு!

கேரள மின்வாரிய துறையின் கார் மோதி பாதசாரி உயிரிழப்பு!

உலகின் அதிவேக இண்டெர்நெட் வசதியை கண்டுபிடித்த ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்!

கமேனியை நன்றியற்றவர் என்று விமர்சித்த டொனால்ட் டிரம்ப்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

தாய்லாந்து பிரதமர் பதவி விலகக்கோரி பாங்காக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டம்!

நடு வழியில்தொழில்நுட்பக் கோளாறு – சீன விமானம் அவசர தரையிறக்கம்!

உடல்நிலை பாதிக்கப்பட்ட சுபன்ஷு சுக்லா!

குற்றச் செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து – அமெரிக்கா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies