பல்லாவரம் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு - லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர்!
Nov 11, 2025, 03:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பல்லாவரம் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு – லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர்!

Web Desk by Web Desk
Oct 16, 2024, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல்லாவரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் லாவகமாகப் பிடித்தனர்.

பொழிச்சலூர், ஞானமணி நகர் 6-வது தெருவில், மழைநீரில் அடித்து வரப்பட்ட பெரிய மலைப் பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.

Tags: heavy rainrain alertweather updatetamilnadu rain. metrological centerrain warning10-feet-long pythonpython caught
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் நேற்று ஒரே நாளில் சராசரியாக 13 செ.மீ. மழை பதிவு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Next Post

சென்னையில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இல்லை – தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

Related News

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

சேலம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச 12 பேரை அகதிகள் முகாமில் அடைத்த போலீசார்!

பிஎஃப்ஐ பினாமிகள் பெயரில் அறக்கட்டளைகளை தொடங்கி வெளிநாடுகளில் இருந்து நிதி வசூல் – அமலாக்கத்துறை விசாரணை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது!

கார் வெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் – ராஜ்நாத் சிங்

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் – 3 மணி நேரமாகக் காரில் காத்திருந்த உமர் நபி!

பயங்கரவாதிகளிடம் இருந்து கொடிய விஷத்தன்மை கொண்ட ரிசின் பறிமுதல்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – 5 ஆம்புலன்ஸ் உரிமையாளர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!

சீனா : 15வது தேசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடக்கம்!

டெல்லியில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் தப்பிக்க முடியாது – பிரதமர் மோடி உறுதி!

சீனா : வரலாறு காணாத பனிப்புயலால் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

அங்கீரிக்கப்படாத பதிவு செய்த கட்சிகள் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் – தேர்தல் ஆணையம்

மாலியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழர்கள் : பத்திரமாக மீட்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு!

ஆந்திரா : கல்லூரி மாணவர்கள் 50 பேரை காப்பாற்றிய பின் உயிர்விட்ட ஓட்டுநர்!

இந்தியாவின் தன்னம்பிக்கையை வரவேற்கிறோம் – ரஷ்யா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies