உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா? சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்!
Oct 6, 2025, 02:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா? சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்!

Web Desk by Web Desk
Oct 17, 2024, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை, சந்திரசூட் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், அடுத்த மாதம் 10 ஆம் தேதியோடு ஓய்வு பெறுகிறார்.

இதனையடுத்து விதிகளின்படி அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிப்பது என மத்திய அரசு, சந்திரசூட்டின் பரிந்துரையை கோரியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளில் மூத்த நீதிபதியாக இருக்கும் சஞ்சீவ் கண்ணா, கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியிருக்கிறார்.

குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: supreme courtChandrachudChief Justice of the Supreme CourtChandrachud nominated Sanjiv Khanna
ShareTweetSendShare
Previous Post

அதிமுக 53-ஆம் ஆண்டு தொடக்க விழா – எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை!

Next Post

செங்கல்பட்டில் கொட்டி தீர்த்த மழை – சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய மாமல்லபுரம்!

Related News

மதம், மொழி வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து இந்தியர்களும் ஒன்றுபட வேண்டும் – மோகன் பாகவத்

ஒலியை விட 6 மடங்கு அதிவேகத்தில் பறக்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை – DRDO

நவ.22-க்குள் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்படும் – தலைமைத் தேர்தல் ஆணையர்

கோவில்பட்டி – மோதலைத் தூண்டும் வகையில் செயல்படும் பங்குத்தந்தையை மாற்ற வலியுறுத்தி கிறிஸ்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

கன்னியாகுமரி : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – 40 ஆண்டுகால மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது!

சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்கின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கொடுமைப்படுத்திய இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர்?

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.266 கோடி வசூலித்த ஓஜி திரைப்படம்!

வால்பாறை காற்றாற்று வெள்ளத்தில் சிக்கிய தாய், மகள் உயிருடன் மீட்பு!

ஓடிடியில் வெளியான காந்தி கண்ணாடி திரைப்படம்!

சேலம் : மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது!

முன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தவெக நிர்வாகிகள் மனு!

6 மாதமாக வி.கே.சசிகலாவின் வீட்டை உளவு பார்த்த மர்ம நபர்!

ஜம்மு-காஷ்மீரில் ஆட்டோ ரிக்ஷாவை தோளில் சுமந்து சென்ற கிராம மக்கள்!

கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரமான லடாக்கில் சாலை அமைத்து இந்திய ராணுவம் உலக சாதனை!

திருச்சி : இளம்பெண்கள், ஆடவர், குழந்தைகள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ!

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஹோல்கர் ரூனே!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies