அதிமுக 53-ஆம் ஆண்டு தொடக்க விழா - எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை!
May 20, 2025, 02:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக 53-ஆம் ஆண்டு தொடக்க விழா – எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை!

Web Desk by Web Desk
Oct 17, 2024, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுகவின் 53ம் ஆண்டு தொடக்கவிழாவை ஒட்டி மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மலர்தூவி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

அதிமுகவை எம்.ஜி.ஆர் 1972ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி தொடங்கிய நிலையில், ஒவ்வொரு ஆண்டும் அன்றைய தினத்தை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவின் 53ம் ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதை தொடர்ந்து எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி, அதிமுக கொடியை ஏற்றிவைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் அதிமுகவின் 53ம் ஆண்டு தொடக்கவிழாவை ஒட்டி அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் ஜெ.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags: MGRJayalalithaAIADMK general secretaryEdappadi Palaniswamiadmk foundation dayChennaiOPS
ShareTweetSendShare
Previous Post

ஹரியானா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் நயாப் சிங் சைனி!

Next Post

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா? சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்!

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் – பாகிஸ்தான் அரசு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies