வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 10 வயது சிறுவன் உயிரிழப்பு!
Aug 27, 2025, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 10 வயது சிறுவன் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Oct 18, 2024, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் குள்ளப்புரம் அருகே வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சங்கரமூர்த்திப்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ், ரம்யா தம்பதியின் 10 வயது மகன் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த சிறுவன், இரவு 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், சிறுவனின் உயிரிழப்புக்கு சுகாதாரமற்ற குடிநீரே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள கிராம மக்கள், வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பைப் லைன்கள், கழிவுநீர் வாய்க்கால்லில் பதிக்கப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் இதற்கு முன்னதாக 22 சிறுவர்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: A 10-year-old boy died of viral fever!
ShareTweetSendShare
Previous Post

விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்!

Next Post

நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்!

Related News

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் காலியாக இருந்த இருக்கைகள்!

திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் :150 கிலோ கொழுக்கட்டை படையல்!

பணம் கேட்டு மிரட்டிய விசிக பிரமுகர் மீது குண்டாஸ்!

சென்னை : சர்வர் பிரச்சனையால் ரேஷன் கடையில் நீண்ட கூட்டம்!

நாமக்கல்லில் 11 அவதாரங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை!

தென்காசி : இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள 12 அடி விநாயகர் சிலை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : அல்காரஸ் 2-வது சுற்றுக்கு தகுதி!

ராமநாதபுரம் : 110 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிப்பு!

ஈரோடு : கேஸ் குழாய் பணிகளில் தொய்வு – மக்கள் போராட்டம்!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி!

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளது : ராஜ்நாத் சிங்

மதுபோதையில் வகுப்பறையில் உறங்கிய ஆசிரியர் – கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை கடுமையாக விமர்சித்த மதசார்பற்ற ஜனதா தளம்!

புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி சதம்!

சுவாமி விநாயகரை போன்று அணிவகுத்து நின்ற மாணவர்கள்!

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை பார்த்து விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies