சாலையை கடந்து சென்ற 5 காட்டு யானைகள்!
Sep 1, 2025, 03:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாலையை கடந்து சென்ற 5 காட்டு யானைகள்!

Web Desk by Web Desk
Oct 18, 2024, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை 5 காட்டு யானைகள் கடந்து சென்றன.

நொகனூர் கிராமத்தின் அருகேயுள்ள ஆலஹள்ளி காட்டிலிருந்து, 5 காட்டு யானைகளை கர்நாடக வனப்பகுதியை நோக்கி வனத்துறையினர் விரட்டினர்.

அப்போது தேன்கனிக்கோட்டை – அஞ்செட்டி சாலையை யானைகள் கடந்து சென்றதால் அவ்வழியாக செல்லும் வாகனங்களை சிறுது நேரம் வனத்துறையினர் நிறுத்தி வைத்தனர்.

இதனையடுத்து யானைகள் கடந்து சென்றதை கண்ட வாகன ஓட்டிகள் அதனை வீடியோவாக பதிவு செய்தனர். மேலும் கெண்டகானப்பள்ளி கிராமத்தில் யானைகள் முகாமிட்டுள்ளதால், விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Tags: 5 wild elephants crossed the road!
ShareTweetSendShare
Previous Post

மூடா அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

Next Post

அமைச்சர்களுக்கு இனிப்பு வழங்கி நயாப் சிங் சைனி கொண்டாட்டம்!

Related News

கோவை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – ஆழியார் அணை காட்சி முனையம்!

கரூர் : மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்புகள் தானம்!

கிட்னி மோசடி வழக்கு : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

திருப்பத்தூர் : மதுபோதையில் தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய 6 இளைஞர்கள் கைது!

தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை திமுக சிதைந்து கொண்டிருக்கிறது : அண்ணாமலை

சோதனை என்ற பெயரிடில தமிழக அரசு (GST) அதிகாரிகள் தொழிலை நசுக்குகின்றனர் – ஈரோடு வணிகர் சங்க கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

“வரிச் சூதாட்டம்” : ட்ரம்பை சாடும் மேற்கத்திய ஊடகங்கள்!

மீண்டும் கைகோர்த்த இந்தியா – சீனா : அமெரிக்காவுக்கு சொல்லும் சேதி என்ன?

டெல்லி : வீட்டு வாசலில் அமர்ந்திருந்த இளைஞர் மீது போலீசார் தாக்குதல்!

உத்தரப் பிரதேசம் : அதிவேகமாக சென்று அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி!

உத்தர பிரதேசம் : அதிவேகமாக சென்ற கார் சைக்கிள் மீது மோதி விபத்து!

வேலூர் : பேருந்தில் பயணித்த இளைஞர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு!

தமிழகத்தில் 1.30 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர் – அன்புமணி

ஷாங்காய் உச்சி மாநாட்டில் தனித்து விடப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

சேலம் : இடைவிடாது 2 மணி நேரம் சிலம்பம் சுற்றிய 250 பள்ளி மாணவர்கள்!

கன்னியாகுமரி : மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரால் போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies