திமுகவை மறைமுகமாக விமர்சித்த எம்.பி. சு.வெங்கடேசன்!
Mar 21, 2026, 10:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுகவை மறைமுகமாக விமர்சித்த எம்.பி. சு.வெங்கடேசன்!

Murugesan M by Murugesan M
Oct 18, 2024, 04:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“ரேஷன் கடைகளில் தரமான பொருள் வழங்கக்கோரி பேனர் வைத்தால் கோபம் வருகிறதா?” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் திமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி 3 ஆயிரம் பெண்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன் பேரணி நடத்தினார். இந்த விவகாரம் மதுரையில் உள்ள திமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எம்.பி. சு.வெங்கடேசனை “கண்டா வரச்செல்லுங்க” என குறிப்பிட்டு வண்டியூர் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இந்த போஸ்டர்கள் பின்னணியில் திமுகவினர் இருப்பதாகவே கூறப்பட்டது. இந்நிலையில், ஊமச்சிகுளத்தில் நடைபெற்ற சிபிஎம் கூட்டத்தில் பேசிய சு.வெங்கடேசன், சாலைகளை சீரமைக்க வேண்டும், ரேஷன் கடைகளில் தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் கோபம் வருவதாக திமுகவை மறைமுகமாக விமர்சித்தார். மேலும், நாங்கள் இங்கு தான் இருக்கிறோம், எங்களை விட சிறந்த போராட்டக்காரர்கள் இருந்தால் வாருங்கள் போட்டி போடலாம் என்றும் சு.வெங்கடேசன் கூறினார்.

Tags: MP who indirectly criticized DMK. Su Venkatesan!
ShareTweetSendShare
Previous Post

செண்பகவல்லி அம்பாள் கோயிலில் திருக்கல்யாண விழாவுக்கான கொடியேற்றம்!

Next Post

நிலக்கரி சுரங்க ஊழல்- ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரின் மனு தள்ளுபடி!

Related News

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கும் முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் – தமிழ் எழுத்தாளர்கள் வலியுறுத்தல்!

1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு – அட்டவனை வெளியீடு!

டாக்டர் ராமதாஸ், சசிகலா கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு – 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக பேட்டி!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு – தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!

என்டிஏ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்!

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

பேச்சுவார்த்தை நடத்தலாம் : ஆனால் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பு இல்லை – ட்ரம்ப்

வளைகுடாவில் பற்றி எரியும் எரிவாயு வயல்கள்: எப்போது அணையும் அமெரிக்கா – ஈரான் போர் ? – சிறப்பு தொகுப்பு!

போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை : 165 பள்ளி மாணவர்கள் படுகொலையின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies