இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து! : தூக்கி வீசப்பட்டு பெண் உயிரிழப்பு!
Nov 9, 2025, 05:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து! : தூக்கி வீசப்பட்டு பெண் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Oct 18, 2024, 06:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

ஊத்துக்குளி ஆர்.எஸ். பகுதியை சேர்ந்த ராதா, அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞருடன் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது இவர்களது இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்துகொண்டிருந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி ராதா உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த இளைஞர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags: A car collided with a two-wheeler. : The woman died after being thrown away!
ShareTweetSendShare
Previous Post

கள்ளுக்கடை ஆஞ்சநேயர் கோயில் இடித்து அகற்றம்!

Next Post

பயோடீசலை கள்ள சந்தையில் விற்பனை செய்ய முயற்சி! : 2 பேர் கைது!

Related News

திருமயம் அருகே சட்டத்திற்கு புறம்பாக கண்மாயில் கிராவல் மண் வெட்டி கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசுப் பேருந்து 1மணி நேரத்திற்கு மேலாக சிறைபிடிப்பு!

ரஜினி, அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் ஊதியத்திற்கு கட்டுப்பாடு? – தயாரிப்பாளர் சங்கம்

வார இறுதியை ஒட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

அவனியாபுரம் – காய்கறி வாரச் சந்தையால் போக்குவரத்து நெரிசல்!

மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்ட கிராம உதவியாளர் தேர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

தொடர்ந்து முரண்டு பிடிக்கும் வங்கதேசம் – ‘சிலிகுரி’ பகுதியை பலப்படுத்தும் இந்தியா!

இந்திய விமானப்படையின் 93-வது ஆண்டு விழா கொண்டாட்டம்!

‘டிஜிட்டல் கோல்டு’-ல் முதலீடு – செபி எச்சரிக்கை!

ஈரானில் கடும் தண்ணீர் பஞ்சம்!

டெல்லி : 847 புஷ்-அப் எடுத்து ரோஹ்தாஷ் சவுத்ரி கின்னஸ் சாதனை!

ஆன்மிக வளம் மிக்க மாநிலமாக உத்தராகண்ட் திகழ்கிறது – பிரதமர் மோடி

கீதா கைலாசம் நடித்துள்ள அங்கம்மாள் படத்தின் டீசர் வெளியீடு!

ரஷ்யாவிடம் எரிசக்தி வாங்க ஹங்கேரிக்கு மட்டும் அமெரிக்கா அனுமதி!

போர்ச்சுக்கல் : தொழிலாளர் சீர்திருத்தங்களை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

ஆர்எஸ்எஸ் அரசியலமைப்பிற்கு விரோதமானதல்ல – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies